கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்த நடிகை ரிது வர்மா இணையத்தில் வெளியிட்டிருக்கும் கவர்ச்சிகரமாக வெளியிட்டிருக்கும் புகைப்படம் குறித்து இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம்.
ரிது வர்மா ஒரு இந்திய திரைப்பட நடிகையாக விளங்குகிறார். இவர் அதிக அளவில் தெலுங்கு சினிமாவில் பணிபுரிந்தவர். தெலுங்கானாவில் இருக்கும் ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த இவர் தன் சொந்த ஊரிலேயே கல்வியை படித்திருக்கிறார்.
திரைப்படத் துறையை பொருத்தவரை அனுகோகுண்டா என்ற குறும்படத்தில் நடிக்க ஆரம்பித்த இவர் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பை பெற்று பலரது பாராட்டையும் பெற்றிருக்கிறார்.
இவரது திரையுலக வாழ்க்கையின் திருப்பு முறையாக அமைந்த திரைப்படம் எது என்று பார்க்கையில் தெலுங்கில் வெளிவந்த காதல் நகைச்சுவை திரைப்படமான பெல்லி சுப்புலுவில் இவர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த திரைப்படத்தை சொல்லலாம்.
மேலும் உற்சாகமாக சுதந்திரமான பெண்ணாக இருப்பதோடு ஒவ்வொரு படத்திலும் தனது தனித்திறமையை வெளிப்படுத்தக்கூடிய வகையில் இவரது நடிப்பு உள்ளது என்று சொல்லலாம்.
நடிப்பை பார்த்து இவருக்கு என்று ஒரு பெரிய அளவு ரசிகர் வட்டாரம் உருவானது. இவர் தெலுங்கில் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுகளையும் வென்றெடுக்கிறார்.
இந்நிலையில் அடுத்தடுத்து தெலுங்கு படங்களில் நடித்த இவர் தனது பல்துறை திறமையை பல படங்களில் வெளிப்படுத்தியதோடு பட வாய்ப்புக்காக கிளாமராக போட்டோ ஷூட் நடத்தி இணையத்தில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
மேலும் இதன் மூலம் ரசிகர்களை எப்போதும் தொடர்பில் வைத்துக்கொள்ள நினைத்திருக்கும் இவர் உடற்பயிற்சியின் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்தக் கூடிய வகையில் அடிக்கடி வீடியோக்களை மட்டுமல்லாமல் புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கிறார்.
தெலுங்கு திரை படத்தின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழக்கூடிய இவரது அண்மை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக இருப்பதோடு ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.
summary in English: Ritu Varma is back in the spotlight, and this time it’s not just for her incredible acting skills! The talented actress from the hit movie “Kannum Kannum Kollaiyadiththaal” has recently shared some jaw-dropping photos that are making waves on social media. Seriously, if you haven’t seen them yet, you’re missing out!