Wednesday , 22 January 2025

அக்மார்க் வெடக்கோழி.. சொட்ட சொட்ட நீச்சல் உடையில்.. பிக் பாஸ் ரித்விகா ஹாட் போஸ்..

பிக் பாஸ் ரித்விகா மாலத்தீவுக்கு சென்றதை எடுத்து அங்கு எடுத்திருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து கொண்டது. 

தமிழ் திரையுலகில் சின்ன சின்ன கேரக்டர் ரோல்களை செய்து வந்த நடிகை ரித்விகா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆனார். 

இவர் திரைப்படங்களில் தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர். 

அக்மார்க் வெடக்கோழி.. சொட்ட சொட்ட நீச்சல் உடையில்..

சென்னையில் 1992-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிறந்த இவர் பிஎஸ்சி இயற்பியல் பட்டத்தை பெற்றவர். சின்ன வயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் கொண்ட ரித்விகா பல குறும்படங்களில் நடித்திருக்கிறார். 

இதை அடுத்து பாலா இயக்கிய பரதேசி திரைப்படத்திலும், விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த நினைத்தது யாரோ படத்தில் சின்ன கேரக்டர் ரோலில் நடித்திருந்தாலும் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

அத்தோடு பிக் பாஸ் தமிழ் சீசன் 2 பங்கேற்று தனது அபார திறமையை வெளிப்படுத்திய இவர் பிக் பாஸ் தமிழ் இரண்டாவது சீசனின் வெற்றியாளராக மாறினார். 

இதைத்தொடர்ந்து இவருக்கு கபாலி, இருமுகன், டார்ச் லைட் போன்ற படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைக்க அந்த வாய்ப்புகளை தக்க முறையில் பயன்படுத்திக்கொண்டார். 

சின்ன, சின்ன ரோல்கள் கிடைத்தாலும் அதை வேண்டாம் என்று சொல்லாமல் தனது நடிப்புத் திறமையை காட்டக் கூடிய வகையில் ஒவ்வொரு கேரக்டரையும் பக்காவாக செய்தார். 

பிக் பாஸ் ரித்விகா ஹாட் போஸ்..

இவரும் மற்ற நடிகைகளை போலவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் தற்போது ரசிகர்களுடன் எப்போதும் டச்சில் இருக்க விரும்பக்கூடிய இவர் புதிய பட வாய்ப்புகளைப் பெற இன்ஸ்டால் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவார். 

இதை அடுத்து தற்போது மாலத்தீவில் இவர் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் ரகளை செய்து விட்டார் என்று சொல்லலாம். 

அலை கடல் மத்தியில் அனைவரும் அசந்து போக கூடிய வகையில் போஸ் தந்திருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இறங்கி இருக்கிறார்கள் என்று சொல்லலாம். 

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்து உங்கள் மனதில் ஏற்படும் எண்ணங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ள எப்போதும் ஸ்டார் டேசியோடு இணைந்து இருங்கள்.

Summary in English: Actress Rythvika has once again captured the hearts of her fans with her stunning pictures taken in the breathtaking Maldives. These images showcase not only her beauty but also the idyllic backdrop of crystal-clear waters and pristine beaches, making them irresistible to anyone who lays eyes on them.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.