தமிழில் வெளிவந்த கோ படத்தில் நடித்திருந்த நடிகை சஞ்சனா சிங். தற்போது இன்ஸ்டாகிராமில் உச்சகட்ட கிளாமரில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
திரைப்படங்களில் உச்சகட்ட கவர்ச்சியை சென்சார் போர்டு கட் செய்துவிடும் ஆனால் அதுவே இன்ஸ்டாகிராமில் என்றால் நிச்சயமாக செய்ய முடியாது.
எனவே என்னுடைய முன்னழகை பாருங்கள் என்று சொல்லக்கூடிய அளவு இணையத்தை அதிரவிட்டிருக்கிறார் நடிகை சஞ்சனா சிங்.
படத்துல தான் சென்சார் பண்ண முடியும்.. இப்போ இன்ஸ்டால காட்டுறேன் பாருங்க..
இவர் ரேணிகுண்டா என்ற திரைப்படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்ததை அடுத்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டதோடு அடுத்தடுத்து பட வாய்ப்புகளையும் பெற்றார்.
அந்த வகையில் இயக்குனர் கே வி ஆனந்த் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளிவந்த கோ திரைப்படத்தில் இடம் பிடித்த அகநக என்ற பாடலில் குடித்துவிட்டு ஆட்டம் போடும் பெண்ணாக நடித்து பவரது மனதிலும் இடம் பிடித்தார்.
இந்தப் பாடல் காட்சியில் இவர் ஆடும்போது இவருடைய மாராப்பு சரிந்து விழுந்து முன்னழகு அப்படியே தெரிவது போல் படம் பிடிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இது பார்ப்பதற்கு மிகவும் மோசமாக இருந்ததால் சென்சார் குழு அதை தணிக்கை செய்து விட்டது.
இதனால் கவர்ச்சி காட்டியும் ரசிகர்களின் கண்களுக்கு கொண்டு சேர்க்க முடியவில்லை என்று ஏக்கத்தில் இருந்த இவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றக்கூடிய வகையில் கறி விருந்து வைத்து விட்டார்.
தற்போது தன்னுடைய முன்னழகை விதவிதமான ஆங்கிலில் கவர்ச்சியாக காட்டக்கூடிய வகையில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை instagram பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
மிரட்டிய கோ பட நடிகை..
மேலும் விதவிதமான ஆடைகளில் கிளாமரான போஸ் கொடுத்து தன் மேனி அழகை கடை போட்டு காட்டி இருக்கக்கூடிய புகைப்படம் இன்ஸ்டாகிராம் முழுவதும் பரவியுள்ளது.
இதை அடுத்து பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். தற்போது வேட்டைக்காரி என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, பஞ்சாபி, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்திருப்பதால் இவர் வெளியிடுகின்ற புகைப்படங்களை பார்க்க அதிக அளவு ஃபாலோயிர்கள் உள்ளார்கள்.
இப்போது வெளியிட்டு இருக்கும் போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் சூட்டை கிடப்பிவிட்டார் என்ற வார்த்தையை குறிப்பாக சொல்லி மேலும் அவரது மேனி அடகை வர்ணித்து தள்ளி இருக்கிறார்கள்.
Summary in English: Actress Sanjana Singh has been making waves on the internet lately with her stunning photos showcasing some truly fabulous outfits! Seriously, if you haven’t checked out her latest looks, you’re missing out. From chic dresses that scream sophistication to vibrant traditional wear that brings a splash of culture and color, she’s been turning heads and stealing hearts left and right.