Samantha recently took a bold step by publicly acknowledging her past mistakes, and honestly, it’s pretty refreshing to see.
தமிழ்நாட்டில் பிறந்த நடிகை சமந்தா தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். இவர் தெலுங்கு நடிகரான நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு பிறகும் பல திரைப்படங்களில் நடித்து தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருந்ததை அடுத்து பல கவர்ச்சி வேடங்களை ஏற்று நடித்ததால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டது.
அமைச்சருடன் illegal உறவு..?
இதனை அடுத்து நட்சத்திர தம்பதிகளாக திகழ்ந்த இவர்கள் மனதில் கசப்பு ஏற்பட்டு பிரிவதற்கு தயாரானார்கள். இதற்கு காரணம் திருமணம் முடிந்த பிறகு விழாக்களில் புடவையோடு காட்சி அளித்த இவர் ஒரு கட்டத்தில் பொது விழா மேடைகளில் கவர்ச்சியான உடையை அணிந்து வர துவங்கினார்.
மேலும் இந்த விஷயம் ஒரு மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்து இருவர் இடையே இருந்த விரிசலை அதிகப்படுத்தியது.
விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக்கில் நடித்த போது தான் நாக சைதன்யா உடன் காதல் ஏற்பட்டு வளர ஆரம்பித்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு கோவாவில் திருமணம் செய்து கொண்ட இவர்கள் கருத்து வேற்றுமை அதிகரித்ததை அடுத்து விவாகரத்து செய்து கொண்டார்கள்.
சமந்தாவின் வீடியோவை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்..
இதை அடுத்து மர்ம நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா அந்த நோயின் தாக்கத்திலிருந்து வெளி வந்து மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதை கவனத்தை செலுத்தி வருகிறார்.
நாக சைதன்யாவோ நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்வதாக விஷயங்கள் பல இணையங்களில் வெளி வந்தது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.
மேலும் சமந்தா இரண்டாவது திருமணம் குறித்து இதுவரை எந்தவிதமான அறிவிப்பையும் அறிவிக்காத நிலையில் தெலுங்கானா காங்கிரஸ் அமைச்சர் கொண்டா சுரேகா நடிகை சமந்தா குறித்து அவதூறான தகவல்களை பேசி இருந்தார்.
இதை அடுத்து நாக சைதன்யா மற்றும் அவரது குடும்பத்தினர் இது குறித்து கடுமையான கண்டனங்களை பதிவு செய்து இருந்தார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் இரவு நேரங்களில் விருந்தில் நடிகைகளோடு கும்மாளம் போடுகிறார்கள். அந்த வகையில் நடிகை சமந்தாவின் விவாகரத்துக்கு காரணம் எதிர்க்கட்சித் தலைவர்கள் தான் என்று பகீர் குற்றச்சாட்டை அமைச்சர் வைத்தார்.
இதை அடுத்து நடிகை சமந்தா அமைச்சரோடு தகாத உறவில் இருந்ததாகவும் அதனால் தான் விவாகரத்து ஆனது என்பது போல காங்கிரஸ் அமைச்சர் பேசிய பேச்சு சர்ச்சையாகி விட்டது.
இத்துடன் இது குறித்து கடுமையான எதிர்ப்புகள் ஏற்பட்டதை அடுத்து தெலுங்கானா அமைச்சர் தன் பேசிய பேச்சுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.
இந்நிலையில் சித்தாடல் என்ற வெப் சீரியல் நடித்திருக்கும் நடிகை சமந்தா பிரமோஷன்களில் கலந்து கொண்டு வருகிறார். அப்போது ஓரிரு பேட்டியில் பேசும் போது கடந்த காலத்தில் சில தவறுகளை செய்திருப்பதாக அவரே கூறியிருக்கிறார்.
இதைத்தொடர்ந்து நடிகை சமந்தா ஏன் இப்படி பேசினார் என்பது குறித்து தெளிவான விளக்கம் தரப்படவில்லை. சமீபத்தில் காங்கிரஸ் அமைச்சர் எதிர்க்கட்சியோடு இரவு நேர பார்ட்டியில் சமந்தா கலந்து கொண்டதால் ஷதான் விவாகரத்து ஆனது என்று பேசிய பேச்சுக்கு பதில் அளிப்பது போல் இது இருப்பதாக பலரும் சந்தேகங்களை கிளப்பி வருகிறார்கள்.
Summary in English : Samantha recently took a big step by publicly acknowledging her past mistakes, and honestly, it’s pretty inspiring. We all mess up from time to time, right? But what really counts is how we own up to those blunders. By facing her past head-on, Samantha showed a commendable level of accountability and introspection that many of us could learn from.