Actress Samantha recently spilled the beans on her exciting decision to join the cast of the web series “Citadel: Honey Bunny,” and fans couldn’t be more thrilled! In a candid interview, she shared what drew her to this unique project.
திரைப்படங்களில் உச்சகட்ட நடிகையாக நடித்துக் கொண்டு இருக்கும்போதே தன் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தான் காதலித்து வந்த பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டவர் நடிகை சமந்தா.
திருமணம் செய்து கொண்ட நடிகைகளின் மார்க்கெட் அப்படியே காலியாக கூடிய நிலையில் திருமணம் செய்து விவாகரத்து பெற்ற பிறக்கும் நடிகை சமந்தாவிற்கு வாய்ப்புகள் அதிகளவு வந்து சேர்ந்தது.
படுக்கையில் சுத்தமா முடியல..
அந்த வாய்ப்புகளை தக்க முறையில் பயன்படுத்தி ரசிகர் வட்டாரத்தை அதிகரித்து தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிய நடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சி காட்ட தயங்கவில்லை.
அதிலும் குறிப்பாக படுக்கையறை காட்சிகள், சூடான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என எந்த கட்டுப்பாடும் விதிக்காமல் கதைக்கு தேவைப்படக்கூடிய பட்சத்தில் அந்த கதாபாத்திரங்களை ஏற்று நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
இந்நிலையில் தான் அந்த மாதிரி காட்சிகளில் நடித்ததை அடுத்து குடும்பத்தில் பிரச்சனை கிளம்பி திருமணத்துக்குப் பிறகு வேறு எந்த நடிகரோடும் படுக்கையறை காட்சிகளில் நடிக்க கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகள் சமந்தா முன் வைக்கப்பட்டது.
வேண்டாம் விட்டுடுங்கன்னு கெஞ்சினேன்..
எனினும் அது போன்ற வேடங்களில் தொடர்ந்து நடித்து வந்ததை அடுத்து திடீரென சமந்தா நாக சைதன்யா இருவரிடமும் மனக்கசப்பு ஏற்பட்டு அது விவாகரத்தில் முடிந்தது.
இதைத்தொடர்ந்து நாக சைதன்யா வரலாற்று திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகை சோபிகா துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டிருக்கின்ற விஷயம் இணையம் எங்கும் பரவியது.
சொந்த வாழ்க்கை எப்படி இருந்தாலும் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சமந்தா தற்போது சிட்டாடல் என்ற வெப் சீரியலில் நடித்திருக்கிறார்.
இந்த வெப் சீரிகளில் நடித்தது குறித்து சமந்தாவிடம் அண்மை பேட்டி ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் என்ன பதிலளித்தார் என்பதை விரிவாக இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளலாம்.
நடிகை சமந்தா ஓபன் டாக்..
இந்த வெப் சீரியலில் இது வரை ஏற்று நடிக்காத கேரக்டரை ஏற்று நடித்திருக்கிறீர்கள். இந்த கதாபாத்திரத்தை உங்களால் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை உங்களிடம் இருந்ததா? என்று கேட்டார்கள்.
இதற்குக் காரணம் இவர் இந்த வெப் சீரியலின் படப்பிடிப்பு சமயத்தில் உடல் நலக்குறைவோடு படுத்த படுக்கையில் இருந்ததால் எப்படி இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள உங்களால் தைரியமாக முடிந்தது என்றும் கேட்டிருந்தார்கள்.
இதற்கு ஓப்பனாக பேசி பதில் அளித்த சமந்தா ஆரம்பத்தில் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளவே இல்லை வாய்ப்பு வந்த போது உடல்நிலை மோசமாக இருந்தது உண்மைதான்.
அதுவும் சில மாதங்களாக படுத்த படுக்கையில் இருந்து சுத்தமாகவே எழுந்திருக்கக் கூடிய முடியாத அளவு அடுத்தடுத்து சிகிச்சைகளுக்கு என் உடல் ஒத்துழைக்குமா? என்பதே கேள்வி குறியாக இருந்தது.
அந்த சமயத்தில் தான் இந்த படத்தில் நடிக்க இயக்குனர் என்னை அணுகி கேட்ட போது நான் முடியாது என்று அவரிடம் கெஞ்சினேன். கடைசியாக இந்த கதாபாத்திரத்தை பாருங்கள் படத்தின் ஹீரோவை பாருங்கள் உங்களால் மட்டும் தான் இதை செய்ய முடியும் என்று சொன்னார்.
இதை அடுத்து உடல் நலம் சரியான பின் நடிக்கிறேன் என ஒப்புக்கொண்டேன். ஆனால் நான் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இந்த வெப் சீரியல் வந்துள்ளதாக அந்த பேட்டியில் பேசி அனைவரையும் அசத்தி விட்டார்.
Summary in English: Actress Samantha recently shared her thoughts on joining the cast of the exciting new web series “Citadel: Honey Bunny,” and fans are buzzing with anticipation! In a casual chat, she revealed that taking on this role was a no-brainer for her. The unique storyline and dynamic characters drew her in, making it hard to resist.