நடிகை சமந்தா (Samantha) தற்போது சிட்டாடல் ஹனி பனி என்ற வெப் தொடரில் எல்லை மீறிய கிளாமரான காட்சிகளில் நடித்து அனைவரையும் அதிரவிட்டிருப்பது.
சென்னையை பூர்வீகமாகக் கொண்ட நடிகை சமந்தா தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்வதோடு மட்டுமல்லாமல் ஒரு பேன் இந்திய நடிகையாகவும் விளங்குகிறார்.
இவர் தற்போது வருண் தவான் ஹீரோவாக நடித்த சிட்டாடல் வெப் சீரியலில் அவருக்கு ஜோடியாக படுக்கையறை காட்சிகள் மட்டுமல்லாமல் இளசுகளை சூடேற்றக் கூடிய வகையில் மேலாடையை கழட்டும் காட்சிகளில் நடித்து இணையத்தை அதிரவிட்டிருக்கிறார்.
ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டிய நடிகை சமந்தா..
இதை அடுத்து இணையத்தில் ஒரு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கக்கூடிய இந்த விஷயத்தில் ரசிகர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் கவர்ச்சி என்றாலும் அதிலும் ஒரு நியாயம் வேண்டாமா? என்று கேட்கக் கூடிய அளவு ஒவ்வொரு காட்சியும் உள்ளது.
மேலும் நடிகை சமந்தாவின் இந்த வீடியோ காட்சிகளை பார்த்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் சக நடிகைகளும் ஒரு நிமிடம் வாய் பிளந்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
தற்போது பாலிவுட் படங்களில் கவனத்தை செலுத்தி வரக்கூடிய நடிகை சமந்தா ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்ட கூடிய வகையில் எல்லை மீறிய கவர்ச்சியை காட்டி அனைவரையும் திணற வைக்க தயாராகி விட்டார்.
எல்லை மீறிய கவர்ச்சி வாய்ப்பிளந்த ரசிகர்கள்..
அது எப்படிப்பட்ட மோசமான காட்சியாக இருந்தாலும் அதை பற்றி எல்லாம் சற்றும் முகம் கூசாமல் நடித்து ரசிகர்களை அலற வைத்து விடுகிறார்.
இந்நிலையில் அண்மையில் போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். பிளாக் அண்ட் ஒயிட்டில் வெளி வந்து வந்துள்ளது.
இந்த புகைப்படத்தில் இவர் ஹீரோ வருண் தவானுடன் மோசமான உடையில் படு நெருக்கமாக காட்சியளித்து இருப்பதை பார்த்து அனைவரும் ஏக்க பெருமூச்சு விட்டிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தில் ஒரு பக்க தொடை அழகு அப்படியே முழுசாய் தெரியக்கூடிய வகையில் காட்டி இருப்பதை பார்த்து ரசிகர்கள் திணறிவிட்டார்கள்.
இளசுகளை சுண்டி இழுக்க கூடிய வகையில் நடிகை சமந்தாவின் ஒவ்வொரு புகைப்படமும் இருப்பதோடு மட்டுமல்லாமல் உடற்பயிற்சி செய்து தன்னுடைய கட்டழகு மேனியை பராமரித்ததால் தான் இப்படி தொடை உள்ளது என்று ரசிகர்கள் பேசி இருக்கிறார்கள்.
அத்தோடு சமந்தாவின் தொடை அழகை பார்த்த ரசிகர்கள் அதனை வர்ணித்து கமாண்டுகளை எழுதி வருவதோடு ஹாலிவுட் நடிகைகளை பிச்சை வாங்க வேண்டும் என்று சொல்லி இணையத்தை தெறிக்க விட்டார்கள்.
இந்நிலையில் தற்போது சமந்தாவின் இந்த கிளாமர் அவதாரத்தை பார்த்து சொக்கிப் போய் கிடக்கும் இளசுகள் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளையும் அள்ளித் தந்து இரவு உறக்கத்தை கெடுத்துக் கொண்டார்கள்.
Summary in English : Samantha’s recent show from her web series has taken the internet by storm, and honestly, it’s no surprise! From the very first episode, it’s been a wild ride filled with twists and turns that keep you on the edge of your seat.