Wednesday , 22 January 2025

தங்கத்தில் பிரா.. முக்கால்வாசி பின்னழகு முழுசா தெரிய.. உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை சமந்தா..!

தென்னிந்திய திரை உலகில் முடி சூடா ராணியாக திகழும் நடிகை சமந்தா தற்போது தன் பின்னழகு தெரியக்கூடிய வகையில் வெளி வந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாய் பரவி வருகிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

சென்னையை பூர்வீகமாகக் கொண்ட நடிகை சமந்தா திரையுலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து ரசிகர்களின் மத்தியில் கனவு கன்னியாக வலம் வருபவர். 

இவர் தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்வதோடு இவரது அழகும் மற்றும் துடிப்பான நடிப்பை பார்த்து இளசுகள் இவரை அதிகளவு ஃபாலோ செய்து வருகிறார்கள்.

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்க கூடிய நடிகை சமந்தா ஹாலிவுட்டில் தனது அபார திறமையை வெளிப்படுத்துகிறார். இவர் 1987 ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி சென்னையில் பிறந்து வளர்ந்தவர். 

இவர் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் படித்ததை அடுத்த 2010 ஆம் ஆண்டு வெளியான மாஸ்கோவின் காவேரி என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். 

மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா, பாணா காத்தாடி, கத்தி, தெறி உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்திருக்க கூடிய இவர் 2017 ஆம் ஆண்டு தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஆன நாக தைத்தன்யாவை திருமணம் செய்து கொண்டார். 

இதனை அடுத்து இவரது திருமண வாழ்க்கை நீண்ட நாள் நிலைத்து நிற்காமல் 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்ததை அடுத்து மீண்டும் திரைப்படங்களில் நடிக்க கவனத்தை செலுத்தி வருகிறார். 

சிறந்த நடன கலைஞரான இவர் மர்ம நோயால் தாக்கப்பட்டு அதற்கு உரிய சிகிச்சைகளைப் பெற்று தற்போது அந்த நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டு வரும் அவர் வெப் சீரியல்களில் அதிகளவு கவனத்தை செலுத்தி வருகிறார். 

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் படுபிசியாக இருக்கக்கூடிய இவர் தங்கத்தால் செய்யப்பட்ட பிராவை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக காட்டியிருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். 

மேலும் தங்க நிறத்தில் ஆன மணிகளை கொண்ட ஆடையை அணிந்து கொண்டு தன்னுடைய பின்னழகின் முக்கால் வாழ்த்தி வெளியே தெரிவது போல் போஸ் கொடுத்திருப்பது இளசுகளின் மனதில் ஏக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Summary in English: Samantha’s recent snaps have taken Instagram by storm, and it’s easy to see why! With her stunning outfits and infectious smile, she’s captured the hearts of fans everywhere. From beach days to cozy coffee shop vibes, each photo tells a story that resonates with her followers.

Check Also

“மேலே மேலே நான் போகிறேன்..” ஹீரோயின் யார்..? குஷ்புக்கு இவர் என்ன உறவு தற்போது எப்படி இருக்காங்க..!

If you’re a fan of Tamil cinema, you’ve probably heard of "Naan Pogiren Mele Mele," and if you haven’t, let me fill you in! This film features a heroine who’s not just a pretty face but also brings depth and charisma to her role.