Wednesday , 22 January 2025

ஆமாம்.. அந்த உறுப்பு தொங்கி போச்சு.. ஆனா அது மாதிரி விஷயத்தில்.. சமீரா ரெட்டி வெளிப்படையான பேச்சு..!

நடிகை சமீரா ரெட்டி அண்மையில் பேட்டி ஒன்றில் பேசும் போது சில முக்கிய அசௌகரியமான விஷயங்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார் அது குறித்து விரிவாக இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் திரை உலகில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் நடிகை சமீரா ரெட்டி தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்து தனக்கு என்ற ஒரு பெரிய ரசிகர் படையை பெற்றிருப்பவர். 

இவ தன்னுடைய சமீபத்திய வீடியோ ஒன்றில் தனக்கு அசோகரியமாக இருக்கும் சில விஷயங்கள் குறித்து வெளிப்படையாக எந்த ஒரு கூச்சமும் இல்லாமல் பேசி இருக்கிறார். 

ஆமாம்.. அந்த உறுப்பு தொங்கி போச்சு.. ஆனா அது மாதிரி விஷயத்தில்..

மேலும் பேச்சோடு நின்று விடாமல் அதற்கு என்ன தீர்வு என்பதை எப்படி கண்டுபிடித்தார் என்ற விஷயத்தையும் அவர் சொல்லியிருப்பது தான் இந்த பேச்சின் ஹைவேடாக நாம் சொல்லலாம். 

அந்த வகையில் அவருக்கு குழந்தை பிறந்த பிறகு உடல் எடை கூடிவிட்டது. அப்படி கூடிய உடல் எடையை பக்குவமாக இருந்து இவர் குறைத்துவிட்டார் எனினும் அவருடைய புஜங்களில் ஸ்ட்ரெட் மார்க் வந்துவிட்டது.

இதனை அடுத்து புஜங்களின் அடிப்பகுதியில் இருக்கும் தசைகள் இலகுவாகி தூங்கக்கூடிய நிலை உருவாகிவிட்டது. இதனால் கவர்ச்சியான ஆடைகளை அணியமாகவும் தயக்கமாகவும் இருந்ததாக சொல்லி இருக்கிறார். 

மேலும் இதனால் ஒரு கட்டத்தில் ஸ்லீவ் லெஸ் உடைகளை அணிவதையே அவர் தவிர்த்து விட்டதாகவும் நாட்கள் அப்படியே நகர்ந்து கொண்டு வந்தது ஆனால் ஒரு கட்டத்தில் சமூக வலைதளங்கள் எனக்கு இது ஒரு பெரிய உதவியாக அமைந்தது. 

இதற்கு காரணம் சமூக வலைத்தளத்தில் நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே இருக்க அனுமதி கிடைக்கிறது மேலும் பொது வெளியில் செல்லும் போது ஒருவர் நம்முடைய தேற்றத்தை ரசிக்கவில்லை அல்லது ரசிக்கும்படியாக இல்லை என்று நினைக்கிறேன். 

சமீரா ரெட்டி வெளிப்படையான பேச்சு..

இதனை அடுத்து நாம் அசிங்கமாக இருக்கிறோம் என்று நினைப்பு எனக்குள் ஏற்படுகிறது நம்முடைய உடல் உறுப்புகளை பார்த்து கிண்டல் அடிக்கிறார்கள் நான் குண்டாக இருக்கிறேன் என்னுடைய உறுப்புக்கள் தளர்ந்து விட்டது.

அதுமட்டுமல்லாமல் என் கை பகுதியில் இருக்கும் சதைகள் தொங்க ஆரம்பித்துவிட்டது என்னுடைய தொடைகள் வலு குறைந்துவிட்டது. இப்படி பல காரணங்களுக்காக என்னை ஒருவர் வெறுக்கிறார் என்றால் அது என்னுடைய பிரச்சனை இல்லை அது அவருடைய பிரச்சனை தான். 

என்னுடைய சுதந்திரம் என்பது எனக்குள் தான் உள்ளது அதை இன்னொருவரிடம் கொடுத்துவிட்டு நான் வேடிக்கை பார்க்க வேண்டிய அவசியம் எப்போதும் கிடையாது. நாம் அடுத்தவரின் பார்வைக்காகவும் அவரின் சிந்தனைக்காகவும் எதையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. 

எனவே சமூக வலைத்தளங்களில் நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே இருக்க முடியும் என சமீரா ரெட்டி பேசி இருக்கும் பேச்சு பலர் மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. 

Summary in English: Sameera Reddy recently opened up about her journey and shared some inspiring thoughts that really hit home for many of us. She talked about embracing our true selves and the importance of self-acceptance, something we all struggle with at times. It’s so refreshing to hear someone in the spotlight speak honestly about their insecurities and challenges.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.