Sandy Master’s sister-in-law, Cynthia Vinolin, has been turning heads lately with her breathtaking photography!
பிரபல நடன இயக்குனரான சாண்டி மாஸ்டர் பற்றி தெரியாதவர்களை இருக்க மாட்டார்கள். இவரின் நடன அசைவுகளை பார்த்து அனைவரும் அசந்து போய் அவருக்கு என்று ஒரு மிகப்பெரிய ரசிகர் வட்டாரமே உருவாக்கி விட்டது.
இந்நிலையில் மச்சினி என்றால் சொல்லிக் கொள்ளவா வேண்டும் நடிகர் மற்றும் நடன இயக்குனர் சாண்டி மாஸ்டரின் மச்சினியான சிந்தியா வினோலின் புகைப்படங்கள் இணைய பக்கங்களில் வெளி வந்துள்ளது.
பார்த்தா மீண்டும் பார்க்க வைக்கும்..
இந்நிலையில் இவரும் தனது இணைய பக்கங்களில் தன்னுடைய அபார நடன திறமையை வெளிப்படுத்தி இருக்கக்கூடிய வகையில் இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளது என்று சொல்லலாம்.
இதை அடுத்து சினிமா நடிகைகளுக்கு இணையான ஒரு தனி ரசிகர் பட்டாளம் இவருக்காக உருவாகியுள்ள நிலையில் இவர் சினிமாவில் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் மிகச் சிறப்பான முறையில் நடனம் ஆடக்கூடிய திறமை இவரிடம் இருந்தாலும் இவர் நடனத்தை முறையாக கற்றுக் கொள்ளவில்லை.
தொலைக்காட்சியில் வரும் பாடல்களைப் பார்த்து நடனம் ஆடி வந்த இவர் ஒரு முறை கண்ணாடி முன் நின்று ஷூ போட்டு நடனம் ஆடியது என்றால் அது மாமா சாண்டி மாஸ்டரின் ஸ்டுடியோவில் என்ற விஷயத்தை சொல்லியிருக்கிறார்.
எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பது போல தன்னுடைய அக்காவிற்கும் மாமாவிற்கும் நடந்த கல்யாணம் காதல் கல்யாணம் அல்ல. பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாகும்.
நிச்சியம் செய்த பிறகு திருமணத்திற்கு நீண்ட நாள் கிடைத்ததால் இருவரும் பழகி வர அதிகளவு நேரம் கிடைத்ததை அடுத்து இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்று அண்மை பேட்டியில் கூறி இருக்கிறார்.
வைரலான சாண்டி மாஸ்டரின் மச்சினி பிக்ஸ்..
இதை தொடர்ந்து இணைய பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் நடன வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்துவிடுவார்.
அந்த வகையில் சமீபத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்ககளை ரசிகர்கள் அனைவரும் பார்த்தா பார்த்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு என்று அவருடைய புகைப்படங்களுக்கு கமெண்ட்களை தெரிவித்திருக்கிறார்கள்.
நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக்குகளை அள்ளித் தருவதோடு மட்டுமல்லாமல் சாண்டி மாஸ்டரின் மச்சினியின் போட்டோக்களை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்வீர்கள்.
Summary in English : Sandy Master’s sister-in-law, Cynthia Vinolin, has been turning heads lately with her breathtaking photography! It’s no surprise that her work is gaining traction; Cynthia has a unique eye for capturing moments that many of us might overlook. Whether it’s the vibrant colors of a sunset or the candid smiles of everyday life, she knows how to make each shot tell a story.