Monday , 3 February 2025

ஒரு படம் நடிக்கணும்னு கூப்பிட்டாங்க.. ஆனா அதுக்கு அப்புறம் லப்பர் பந்து நடிகை பகீர்..!

லப்பர் பந்து திரைப்படத்தில் நடித்த நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி வெப் சீரியலில் தனக்கு நடிக்க கிடைத்த வாய்ப்பு குறித்து அண்மை பேட்டியில் பேசி இருக்கிறார் அது பற்றி பார்க்கலாம்.

நடிகையாகவும், உதவி இயக்குனராகவும் செயல்படும் நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி லப்பர் பந்து படத்தில் நடித்த பிறகு ரசிகர்களின் மத்தியில் நல்ல ரீச் பெற்றார்.

இதைத் தொடர்ந்து இவர் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த வதந்தி என்ற ஒரு வெப் சீரியலில் நடித்திருந்ததை அடுத்து அது நிமித்தமாக அண்மை பேட்டியில் பேசியிருக்கும் விஷயம் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. 

மேலும் முதல் முதலில் இப்படி ஒரு வெப்சீரியல்களில் நடிக்க வேண்டும் என்று தனக்கு தொலைபேசியில் அழைப்பு வந்ததாக அவர் கூறினார். 

மேலும் இந்த வெப் சீரியலை புஷ்கர் காயத்ரி அவர்கள் தான் தயாரிப்பதாக சொன்னார்கள். இதனை அடுத்து என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை. புஷ்கர் காயத்ரி அவர்கள் தயாரிக்கிறார்கள் என்றதுமே எனக்கு வியப்பு ஏற்பட்டது. 

மேலும் அலைப்பேசி அழைப்பு வந்த அன்றே அவர்களை நேரில் சென்று அலுவலகத்தில் பார்த்தேன். ஆனால் நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை எனக்கு இப்படி ஒரு வலுவான கேரக்டரை கொடுப்பார்கள் என்று. 

மேலும் அந்த ஆபீசுக்கு செல்வதற்கு முன்பு நான் இதை அவர்களை பார்க்க ஒரு சந்தர்ப்பமாக கருதி தான் சென்றேன். அவர்களை சந்தித்து விட வேண்டும் என்றால் என்ற மனநிலை இருந்தது. 

மேலும் அந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்ன கதாபாத்திரம் எனினும் வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை.

 புஷ்கர் காயத்ரி அவர்களை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் அங்கு சென்றேன். அப்போதுதான் பெரிய கதாபாத்திரத்தை கொடுத்து இன்று என்னை அடையாளப்படுத்தி இருக்கிறார்கள். 

இப்படிப்பட்ட சூழ்நிலை எனக்கு சிறப்பாக அமையும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை என நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். 

Summary in English: Sanjana Krishna Moorthy is making waves with her latest project, “Vadhandhi.” This series has caught the attention of many, and it’s easy to see why! Sanjana brings a fresh perspective and a unique storytelling style that keeps viewers hooked from start to finish.

Check Also

ஏஐ படிப்பை முடித்த கையோடு சென்னை வந்த கமலஹாசன்.. விமான நிலையத்தில் உடைத்த செய்தி..!

Kamal Haasan is back in Chennai, and it looks like he’s got some exciting stories to share! After a whirlwind trip to the US, where he dove deep into the fascinating world of AI technology, fans are buzzing with anticipation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *