Wednesday , 22 January 2025

திருமணமான 2வது நாள் அதப் புடிச்சி இழுத்து.. வலி வேதனையால் துடித்தேன்.. விவாகரத்து பற்றி சீரியல் நடிகை பேச்சு!!

சீரியல் நடிகை சந்தியா ஜாகர்லமுடி தான் ஏன் விவாகரத்து செய்து கொண்டார் என்பது குறித்து விரிவான விளக்கத்தை கொடுத்து இருந்தார் அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

பெரிய திரை நடிகைகளுக்கு இணையாக தற்போது சீரியல் நடிகைகள் ரசிகர்களின் மத்தியில் தங்களுக்கு என்று அந்தஸ்தை பெற்றிருக்கிறார்கள் அந்த வகையில் சீரியல் நடிகை சந்தியா ஜாகர்லமுடி, நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளிவந்த வம்சம் சீரியலில் நடித்து பிரபலமானார். 

இதனை அடுத்து இவருக்கு பல சீரியல்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது அந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்தி பல சீரியல்கள் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பெற்று இருக்கிறார். 

திருமணமான 2வது நாள் அதப் புடிச்சி இழுத்து..

இவர் திருமணமாகி இரண்டு ஆண்டுகளில் விவாகரத்து பெற்ற நிலையில் தற்போது தன்னுடைய விவாகரத்து பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் விரிவாகவும் ஓபன் ஆகவும் பேசியிருக்கிறார். 

இதுதான் ரசிகர்கள் அதிர்ச்சி அடைய காரணமாக அமைந்து விட்டதோடு இப்போது இருக்கக்கூடிய இந்த புரிதல் இப்போது இருக்கக்கூடிய அறிவு திருமணத்தின் போது இருந்திருந்தால் திருமணமான இரண்டாவது நாளில் நான் விவாகரத்து வாங்கி பிரிந்து இருப்பேன். 

ஆனால் தேவையில்லாமல் இரண்டு ஆண்டுகள் வரை அந்த உறவை பிடித்து இழுத்து தொங்கி வலி வேதனைகள் நான் கஷ்டப்பட்டு இருக்க வேண்டிய அவசியமே இல்லை எனக்கு விவாகரத்து நடந்த போது எனக்கு குழந்தை கூட இல்லை. 

வலி வேதனையால் துடித்தேன்..

திருமணம் முடிந்து நடந்த பிரச்சனைகளின் போது எனக்கு குழந்தைகள் இல்லை அதனால் தான் விவாகரத்து பெற்று தெரிந்து விடுவது நல்லது.

இது சிறப்பானது என்று நான் நினைத்தேன் ஏன் இதை கூறுகிறேன் என்றால் சில பேர் குழந்தை பெற்றுக் கொண்டு அந்த குழந்தைக்காக சேர்ந்து வாழ வேண்டுமே என்று பல்லை கட்டித் கொண்டு வாழ்க்கையை கடத்துவார்கள். 

ஆனால் எனக்கு அந்த அவசியம் கூட இல்லை ஆனால் நான் இரண்டு ஆண்டுகள் வரை நீதான் என் உயிர், நீதான் என் உலகம் என்று அந்த நபரை பிடித்து தொங்கிக் கொண்டிருந்தேன் இதனால் எனக்கு வலியும் வேதனையும் தான் அதிகமானது கடைசியில் மிஞ்சியது. 

இப்போது இருக்கக்கூடிய பொருள்கள் எனக்கு அப்போதே இருந்திருந்தால் திருமணமான சமயத்திலேயே நான் அவரை விவாகரத்து செய்திருப்பேன் என்று கூறிய பேச்சானது ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

விவாகரத்து பற்றி சீரியல் நடிகை பேச்சு..

அப்படி இரண்டு நாளிலேயே விவாகரத்து பண்ண வேண்டும் என்ற முடிவு எதனால் ஏற்பட்டது ஒரே நாளில் என்னதான் நடந்தது என்ற கேள்வியை ரசிகர்கள் முன் வைத்து வருகிறார்கள். 

இப்படி ரசிகர்கள் கேள்வி எழுப்புவது சிறப்பானதல்ல திருமணம் என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம் அது போல் விவாகரத்தும் என்பதால் ரசிகர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட நபர் தானாக முன்வந்து இரண்டு நாளில் விவாகரத்து செய்திருப்பேன் என்பதை சொன்னது போல அதற்கான காரணத்தையும் கூறினால் இது போன்ற கேள்விகள் எழுப்பப்படாது. 

Summary in English: Santhya Jagarlamudi, the talented serial actress we all know and love, recently sat down for a heart-to-heart interview where she opened up about her divorce. It’s always tough to hear about someone we admire going through such personal struggles, but Santhya approached the topic with grace and honesty.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.