Wednesday , 22 January 2025

வெந்த புண்ணில் வேல்லை பாயச்சிய லைக்கா..! விடாமுயற்சி படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்..!

தல அஜித் நடிப்பில் ஒரு வகை இருக்கும் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளி வருவதாக இருந்தது. அது குறித்த லேட்டஸ்ட் அப்டேட் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இதைத் தொடர்ந்து சில பொருளாதார பிரச்சனை காரணமாக இந்த படத்தின் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதனை அடுத்து 2025 பொங்கல் அன்று இந்த திரைப்படம் வெளியாகும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருந்தார்கள். 

ஜனவரி 10-ஆம் தேதி அன்று வெளிவரும் என்று தல ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நேரத்தில் உங்களுக்காக அடுத்த பத்து நாட்கள் விடுமுறை என்பதால் படத்தின் வசூல் அதிகளவு இருக்கும் என்று ரசிகர்கள் நம்பிக்கையோடு இருந்தார்கள். 

ஆனால் கடைசி நேரத்தில் புத்தாண்டு தினத்தன்று பட வெளியீட்டை தள்ளி போடுவதாக லைக்கா நிறுவனம் தெரிவித்ததை அடுத்து வெந்த புண்ணில் வேல்லை பாய்ச்சுவது போல் இருந்ததாக கூறினார்கள். 

இதனை அடுத்து தல அஜித் ரசிகர்கள் விரக்தியின் விளிம்பில் இருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க இந்தப் படத்தின் சிங்கிள் ட்ராக்  சவடீகா சமீபத்தில் வெளிவந்தது.

இசையமைப்பாளர் அனிருத் பாடகர் ஆண்டனி தாசன் ஆகிய கூட்டணியில் வெளியாகி உள்ள இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

மேலும் இந்த பாடல் தற்போது கோடிக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்த ஈர்த்து அதிகப்படியாக பார்க்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ பக்கத்தில் நிறுவனம் செய்தியை வெளியிட்டுள்ளது. 

இதைப் பார்த்த ரசிகர்கள் லைக்கா நிறுவனத்தை வண்டி வண்டியாக பேசி வருகிறார்கள். படத்தின் போட்டு விட்டு பாடல் ஒரு கோடி பார்வையாளர்களை வென்று விட்டது என்று சொல்லுகிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள். 

இப்படி செய்தது நியாயமா? என்று தல ரசிகர்கள் கேள்வியை கேட்டிருப்பதோடு மட்டுமல்லாமல் லைக்கா நிறுவனத்தை தொடர்ந்து விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். 

அஜித்தின் பாடல் ஒரு மைல் கல்லை கடந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம் தான். ஆனால் அதை அறிவித்ததும் கொண்டாடும் மனநிலையில் அஜித் ரசிகர்கள் இல்லை என்பதை இது எடுத்துக்காட்டி விட்டது. 

Summary in English: Lyca Productions just dropped a tweet that got fans buzzing! They celebrated the Sawatika song hitting a whopping 10 million views on YouTube, which is no small feat. Everyone was riding high on that excitement when, out of nowhere, they announced the postponement of their much-anticipated movie, Vidaamuyarchi.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.