Wednesday , 22 January 2025

என் உடம்பு பகுதிகளை அக்கு வேற ஆணி வேற பிரிச்சு.. சீரியல் சரண்யா பகீர் பேச்சு..!

சீரியல் நடிகை சரண்யா தூரடி அண்மையில் சினி உலகத்திற்கு அளித்திருந்த பேட்டியில் சில விஷயங்களை பகிர்ந்து இருந்தால் அது குறித்து இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

தனியார் தொலைக்காட்சிகள் பல பல்வேறு பேட்டிகளை பிரபலங்களின் மத்தியில் நடத்தி வருகிறது. அந்த வகையில் சமூக வலைதளங்களில் வெளியிடக்கூடிய புகைப்படங்களுக்கு மோசமான கருத்துக்கள் தெரிவிக்க கூடிய ஆசாமி பற்றி உங்களது பார்வை எப்படி உள்ளது. 

இது குறித்த உங்களது அனுபவம் என்ன என்று பிரபல சீரியல் நடிகை சரண்யாவிடம் சினி உலக you tube சேனல் நடத்திய சமீபத்திய நேர்காணல் பற்றி இந்த பதிவில் நீங்கள் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம். 

என் உடம்பு பகுதிகளை அக்கு வேற ஆணி வேற பிரிச்சு..

மேற்கூறிய கேள்விகளுக்கு பதிலளித்த நடிகை சரண்யா தான் ஒரு நடிகை என்பதால் சமூக வலைத்தள கணக்குகளை நிர்வகித்து வருவதாக சொல்லி இருக்கிறார். மேலும் தன்னை பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கு மேல் இருக்கும் என்பதையும் கூறினார். 

இதைத்தொடர்ந்து ஒரு புகைப்படம் வெளியிட்டால் சுமார் 75 ஆயிரம் லைக்குகள் வந்து குவிக்கிறது பார்ப்பவர்களுக்கு இவர் யார் எங்கு பிரபலமாக இருக்கிறார்கள் எதற்கு இவ்வளவு லைக்குகள் வருகிறது என்றெல்லாம் பார்ப்பார்கள். 

அதுமட்டுமல்லாமல் 75 ஆயிரம் லைக்குகள் வந்துள்ள இடத்தில் குறைந்தபட்சம் முன் 3000 கமாண்டுகள் இருக்கும் இந்த 3000 கமாண்டுகளில் 100 கமெண்ட்கள் நம் உடல் பாகங்கள் பற்றி அக்குவேறு ஆணிவேராக பிரித்து கமாண்ட் அடித்து இருப்பார்கள். 

ஆரம்பத்தில் இதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது எதற்காக இப்படி கமெண்ட் செய்கிறார்கள் என்ற சிந்தனை எனக்குள் ஓடியது. 

சீரியல் சரண்யா பகீர் பேச்சு..

எனினும் ஒரு நடிகையாக என்னைப் பற்றிய தகவல்களை அடுத்தடுத்து படங்கள் மற்றும் சீரியல்கள் பற்றி வெளியிடுவதற்கு இந்த சமூக ஊடகங்கள் பெரும் உதவியாக இருந்தது என்பதையும் என்னால் மறக்க முடியாது. 

எனவேதான் சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கிறோம். அப்படி இல்லை என்றால் இந்த ஊடகங்களில் இருந்து வெளியேறி இருப்பேன். இந்நிலையில் ஒரு கட்டத்தில் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

தேவையில்லாமல் ஒருவரை இடித்து விட்டு இடித்துச் செல்கிறாய் என்று கேட்பது யார் மீது தவறு என்பதை புரிந்து கொள்ளுங்கள். அப்படி புரிந்து கொண்டால் அது உங்கள் மீதுதான் என்பது உங்களுக்கு புரியும் இது உங்களுடைய நல்ல புத்தியை எடுத்துக்காட்டுகிறது. 

இதை அடுத்து ஒவ்வொரு நடிகர்களுக்கும் இது போன்ற விஷயங்கள் ஏற்படுவதை இயல்பு என்று பழகி அதன் பின் நடந்து செல்ல பழகிக் கொண்டேன் என்று சரண்யா பேசியிருக்கிறார். 

Summary in English: In a recent chat with Cineulagam, the talented serial actress Sharanya Turadi got real about the not-so-glamorous side of fame—dealing with negative comments on social media. It’s something that many public figures face, and Sharanya is no exception. She shared how those hurtful remarks can sting, but she’s learned to take them in stride.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.