திரைப்படங்களில் நடிக்கின்ற நடிகைகளை எல்லாம் ஓரம் கட்ட கூடிய அளவு தற்போது சீரியல் நடிகையான சுஜிதா வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சீரியல்களில் தனது பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்ட சீரியல் நடிகை சுஜிதா சமீபத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகி விட்டது.
அதிலும் இவர் என்றுமே இல்லாத அளவு டிரான்ஸ்பரண்டான ஜாக்கெட் அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை பெரிதாக வெளியே தெரியக்கூடிய வகையில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இளசுகளின் இதயத்தை துளைத்து விட்டது.
தற்போது இணையத்தையே கலக்கி வருகின்ற இந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.
நடிகை சுஜிதாவை பொருத்தவரை 1998-ஆம் ஆண்டு ஒரு பெண்ணின் கதை என்ற சீரியல் ரத்னா என்ற கேரக்டரை பக்காவாக செய்து சீரியல் உலகில் தனது நேர்மையான நடிப்பை வெளிப்படுத்தினார்.
தற்போது 41 வயதை தொட்டுவிட்ட இவர் இவருக்கு 41 வயது ஆகிறதா? என்று கேட்கக் கூடிய வகையில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் மரண மாசாய் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளது.
இவர் சீரியலில் மட்டுமல்லாமல் திரைப்படத்திலும் நடிக்கும் போது இவரது சிறப்பான நடிப்பு வெளிப்பட்டது.
இதை அடுத்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இவரை இன்ஸ்டா பக்கத்தில் ஃபாலோ செய்து வருகிறார்கள்.
மேலும் இவர் பிறந்து 41 நாட்களிலேயே திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார் என்றால் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். ஆனால் அது உண்மைதான்.
41 நாள் குழந்தையாக இருந்த போது நிரையில் தோன்றியவர். கே ஆர் விஜயாவின் பேத்தியாக அப்பாஸ் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.
பிரபல தொலைக்காட்சிகளில் பல்வேறு சீரியல்களில் நடித்திருக்க கூடிய இவர் குழந்தை நட்சத்திரமாக சுமார் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். மேலும் மிகச்சிறந்த டப்பிங் ஆர்கெஸ்ட் ஆகவும் திகழ்கிறார்.
இந்நிலையில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் நடிகை மாளவிகா மோகனுக்கு குரல் கொடுத்தவர் இவர் தான்.
அது போல மலையாள பதிப்பில் வெளியான மாஸ்டர் படத்திற்கும் இவர் தான் டப்பிங் கொடுத்திருக்கிறார்.
இணையதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் தற்போது ட்ரான்ஸ்பரன்ட் ஜாக்கெட் அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை வெளிப்படுத்தக் கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் திணற வைத்துவிட்டார்.
Summary in English: Hey everyone! Have you seen the latest snaps of serial actress Sujitha from her boutique shop promotion video? She’s absolutely glowing! Seriously, her energy and style are off the charts. In the video, she’s rocking some stunning outfits that perfectly showcase her unique fashion sense. It’s like she stepped right out of a fashion magazine!