Wednesday , 22 January 2025
shakeela latest talk

படத்துல நடிக்கணும் வாங்கனு சொல்லுவாங்க.. அப்புறம் படுக்கையில் என்னை.. ஓபனா பேசிய ஷகீலா..!

நடிகை ஷகிலா ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் தன்னுடைய சுயசரிதையை எழுதியதை அடுத்து அதை அடிப்படையாகக் கொண்டு ஒரு படம் வெளிவர உள்ளது.

கேரளாவில் நடிகை ஷகீலா அதிகளவு திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களாக திகழ்ந்த மோகன்லால் முதல் மம்முட்டி வரை அனைவரையும் திணறடித்திருக்கிறார். 

shakeela talk

நடிகை ஷகீலாவின் படம் வெளி வருகிறது என்றாலே முன்னணி நடிகர்கள் தங்களுடைய படத்தை வெளியிட யோசிப்பதோடு மட்டுமல்லாமல் இவரை லேடி லால், சைக்ளோன் என்ற பெயரால் ரசிகர்கள் அன்போடு அழைத்தார்கள்.

படத்துல நடிக்கணும் வாங்கனு சொல்லுவாங்க.. 

இந்நிலையில் அண்மை பேட்டியில் பல்வேறு ரகசியங்களை வெளிப்படையாக நடிகை ஷகீலா பேசியிருக்கிறார். அது குறித்து இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம். 

அதாவது இவரிடம் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று சொல்லி அழைத்துச் செல்வார்கள். அதனை அடுத்து படத்தின் காட்சிகளை படமாக்கிவிட்டு சம்பளத்தை கொடுத்து அனுப்புவார்கள். 

shakeela open talk

ஆனால் நிஜத்தில் என்ன நடக்கும் என்றால் ஒரு படத்தின் சம்பளத்தை கொடுத்து ஒரே ஒரு படம் என்று தான் கூறி நான்கு வெவ்வேறு படங்களுக்கு உரிய காட்சிகளை படமாக்கிக் கொள்வார்கள். 

இதனை அடுத்து அந்த காட்சிகளை வைத்து நான்கு படங்களை வெளியிட்டு அந்த நான்கு படங்களிலும் நான் நடித்திருக்கிறேன் என்று விளம்பரம் செய்து படத்தை விற்பனை செய்து விடுவார்கள். 

அப்புறம் படுக்கையில் என்ன.. ஓபனா பேசிய ஷகீலா..

இதில் எனக்கு ஒரு படத்திற்கான சம்பளம் மட்டும்தான் கிடைக்கும் மீதி மூன்று படங்களுக்கான சம்பளம் இல்லை. இப்படி பலமுறை என்னை ஏமாற்றி இருக்கிறார்கள். 

இதை அடுத்து அந்த நேரத்தில் பொதுவெளியில் இந்த கொடுமையை சொன்னால் ஆதரவு கிடைக்குமா? என்று தெரியாமல் வெறுத்துப் போய் இருந்தேன். மேலும் அது பற்றி பயந்து கொண்டு நான் பேசவில்லை. 

மேலும் இன்றைய காலகட்டத்தில் இது போன்ற பிரச்சனைகள் நடந்திருந்தால் அதை பொது வழியில் சொல்வதற்கு பல வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அந்த காலத்தில் இந்த வாய்ப்புகள் எதுவும் இல்லை. 

shakeela interview

எனவே நான் பலமுறை ஏமாற்றப்பட்டு இருக்கிறேன் எனவே தான் ஒரு படத்திற்கான காசை கொடுத்துவிட்டு நான்கு படங்களுக்கு என்னை பயன்படுத்தி இருக்கிறார்கள். 

இதனை சட்டரீதியாக நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடர முடியும் அப்படிப்பட்ட வசதிகள் இன்று இருப்பது போல் அன்று இல்லை என்று கூறுகிறார். 

இதனால் இவர் பெருத்த பொருளாதார இழப்புகளை சந்தித்ததோடு பலமுறை ஏமாந்து உள்ளதை பகிர்ந்து கொண்ட இவர் படப்பிடிப்பு தளத்தில் படுக்கையறை காட்சிகளில் நடிக்கும் போது சில நடிகர்கள் நிஜமாகவே என்னுடன் தவறாக நடக்க முயற்சி செய்திருக்கிறார்கள் என்ற குண்டையும் போட்டு உடைத்தார். 

அந்த சமயத்தில் நான் அவர்களை தள்ளிவிட்டு எழுந்து வந்து விடுவேன். இப்படியான விஷயங்கள் என் வாழ்க்கையில் நடந்துள்ளது. இதை அடுத்து அந்த நடிகர் காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக அப்படி செய்தேன் என மழுப்புவார்.

இந்நிலையில் நடிகராக அவர் நடிக்கிறாரா? அல்லது நிஜமாக என்னுடன் தவறான முறையில் நடந்து கொள்ள முயற்சி செய்கிறாரா? என்பது எனக்கு தெரிந்து விடும்.

மேலும் என்னுடைய திரைப்படங்களை எனக்கு மோசமான அனுபவமாக இருந்துள்ளது என அந்தப் பேட்டியில் சொல்லி அனைவரையும் அதிர விட்டுவிட்டார்.

Summary in English :  In a recent interview, actress Shakeela got real about her early days in the film industry, and let me tell you, it wasn’t all glitz and glam. She shared some of the tough times she faced, giving us a peek behind the curtain of what aspiring actors often go through. From relentless auditions that led to countless rejections to navigating the tricky waters of an industry that can be both thrilling and intimidating, Shakeela’s journey is a reminder that success doesn’t come easy.

Check Also

“மேலே மேலே நான் போகிறேன்..” ஹீரோயின் யார்..? குஷ்புக்கு இவர் என்ன உறவு தற்போது எப்படி இருக்காங்க..!

If you’re a fan of Tamil cinema, you’ve probably heard of "Naan Pogiren Mele Mele," and if you haven’t, let me fill you in! This film features a heroine who’s not just a pretty face but also brings depth and charisma to her role.