Wednesday , 22 January 2025
shariq-maria marriage

8 வயது குழந்தை.. மாமியார் கொடுமை பண்ணும் உமா ரியாஸ்.. கதறிய ஷாரிக் மனைவி..!

In a recent interview, actress Uma Riyaz Khan made waves by sharing her heartfelt encouragement for her daughter-in-law, Mariya Jeniffer, to embrace and communicate in Tamil.

திரை உலகில் பல நட்சத்திர ஜோடிகள் பலர் இருக்கிறார்கள். அந்த வரிசையில் மிகப் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக வலம் வரும் நடிகர் ரியாஸ் கான் மற்றும் அவருடைய மனைவி உமா ரியாஸ் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்.

shariq-maria marriage

இவருடைய மகன் ஷாரிக் ஹாசன் இவரது அப்பாவை போலவே திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு இருப்பதோடு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபலமானவர். 

8 வயது குழந்தை.. மாமியாரை கொடுமை பண்ணும் உமா ரியாஸ்.. 

இந்நிலையில் ஷாரிக் சமீபத்தில் மரியா ஜெனிபர் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட விஷயம் இணையத்தில் புகைப்படங்களாக வெளி வந்தது. 

இதில் அதிர்ச்சி தரக்கூடிய சம்பவம் என்னவென்றால் மரியா ஜெனிஃபருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி எட்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. 

குழந்தை பிறந்த பிறகு முதல் கணவரோடு ஏற்பட்ட மனக்கசப்பை அடுத்து அவரை விட்டு பிரிந்த இவர் தற்போது ஷாரிக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். 

shariq-maria weddingphoto

இதை அடுத்து இவரது இரண்டாவது கணவர் ஷாரிக் தான் திருமணம் செய்து கொண்ட மரியா ஜெனிபருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. அவருக்கு எட்டு வயதில் குழந்தை இருப்பது பற்றி தனக்கு எந்த விதமான கவலையும் இல்லை என்று சொல்லி இருக்கிறார். 

அத்தோடு அண்மை பேட்டியில் ஷாரிக்கை திருமணம் செய்து கொண்ட அவர் மனைவி மரியா ஜெனிஃபர் அளித்த பேட்டியில் மறுமணம் செய்து கொண்டால் தன் குழந்தையை கணவர் குடும்பத்தினர் ஏற்க மாட்டார்கள் என்ற பயம் இருந்தது என்பதை சொன்னார். 

அதுமட்டுமல்லாமல் தனக்கு அமைந்த இந்த இரண்டாவது திருமணத்தால் என் குழந்தைக்கு நல்ல பாதுகாப்பு இருப்பதாகவும் ஷாரிக்கும் சரி அவருடைய பெற்றோரும் சரி தன் மகளை நன்கு கவனித்துக் கொள்வதாகவும் என் மகளுக்கு சரியான அப்பாவாக இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். 

shariq-maria marriage

மேலும் அதே பேட்டியில் ஷாரிக்கின் அம்மா உமா ரியாஸ் தன்னுடைய மருமகள் மரியாவை தமிழில் பேசுமாறு கூறியதை அடுத்து தனக்கு தமிழ் அந்த அளவுக்கு வராது என்று கூறினார். 

கதறிய ஷாரிக் மனைவி..

அத்தோடு எனக்கு தமிழில் அதிக அளவு பேச முடியாது என்ற விஷயம் என் மாமியாருக்கும் தெரியும். ஆனாலும் தமிழில் பேச சொல்லுங்கள் என்று அவர் கூறுவது பற்றி சொல்லும் போது மாமியார் கொடுமை இது தான் என்று சிரித்தபடி பகடி செய்யும் விதமாக பதில் தந்தார். 

இதைத்தொடர்ந்து இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி ரசிகர்களின் மத்தியில் அதிக அளவு பார்க்கப்படும் வீடியோக்களில் ஒன்றாக மாறிவிட்டது.

Summary in English : In a recent interview, actress Uma Riyaz Khan made headlines for her heartfelt encouragement of her daughter-in-law, Mariya Jeniffer, to embrace the Tamil language. Uma believes that language is a beautiful way to connect with one’s roots and culture. During the chat, she shared some touching anecdotes about how speaking Tamil not only strengthens family bonds but also enriches one’s identity.

Check Also

என் மார்பகத்தை பார்த்து பிரபலம் சொன்ன வார்த்தை.. நான் எதிர்பார்க்கவே இல்லை சீக்ரெட் குடைத்த ஊர்வசி..!

The "karavai-maadu-moongu-kaalai-maadu-onnu" song controversy has been making waves lately, and it’s hard to ignore the buzz surrounding it! This catchy tune, which has captured the hearts of many, has also sparked quite a debate.