Actress Sshivada Nair recently took to social media to share some stunning yoga photos that have everyone talking! With her graceful poses and serene expressions, she’s not just flexing her body but also inspiring her fans to embrace a healthier lifestyle.
என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர்கள் கொட்டிய அழகு என்ற பாடலை பாடக்கூடிய வகையில் தற்போது ஷிவாதா நாயர் வெளியிட்டு இருக்கின்ற இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மெய் மறந்து விட்டார்கள்.
இவர் 2014-ஆம் ஆண்டு இயக்குனர் என் கிருஷ்ணன் இயக்கத்தில் ஆரி அர்ஜுன் ஹீரோவாக நடித்த நெடுஞ்சாலை திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார்.
ப்பா.. டக்கரு பிகரு உடம்பா இல்ல ரப்பரா..?
இவரின் இயற்பெயர் ஸ்ரீலேகா நாயர் என்பதாகும் நெடுஞ்சாலை திரைப்படத்திற்கு பிறகு இவர் தமிழில் ஜீரோ, அதே கண்கள், வல்லவனுக்கு வல்லவன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆனார்.
அது மட்டுமல்லாமல் சமீபத்தில் வெளி வந்து ரசிகர்களின் மனதை கவர்ந்த தீரா காதல் உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை பெற்றிருக்கிறார்.
மேலும் இவர் நடிகர் சூரி ஹீரோவாக நடித்து மாபெரும் வெற்றியைத் தந்த கருடன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
இணையத்தை தெறிக்க விடும் ஷிவாதா நாயர்..
இவர் அதிக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் தரக்கூடிய கேரக்டர் இருக்கும் படங்களை தான் தேர்வு செய்து நடிக்கிறார்.
இதனால் தான் இவர் நடித்து வந்த படங்கள் பெரும்பாலும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு கருடன் தீரா காதல், அதே கண்கள் போன்ற படங்கள் வரவேற்பை பெற்று தந்தது.
இவர் தற்போது திருமணம் செய்த பிறகும் சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து குடும்பம் குட்டி என்று செட்டில் ஆகிவிட்ட இவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுவார்.
அந்த வகையில் இணையத்தில் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் யோகா செய்கின்ற புகைப்படங்கள் வெளிவந்து உள்ளது. இதில் உடலை வில் போல் வளைத்து அவர் செய்கின்ற யோகாவை பார்த்து ரசிகர்கள் பலரும் அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டதாக சொல்லி இருக்கிறார்கள்.
இதை அடுத்து இணையத்தில் இந்த புகைப்படங்கள் வேகமாக பரவி வருவதோடு அதிகளவு லைக்குகளை பெற்றுள்ளது.
Summary in English: Actress Sshivada Nair recently took to social media to share some stunning yoga photos that have everyone talking! With her incredible flexibility and serene poses, she’s not just showing off her yoga skills but also inspiring her followers to embrace a healthier lifestyle. Whether it’s a perfect downward dog or an impressive tree pose, Sshivada’s photos radiate positivity and tranquility.