விஜய் டிவி புகழ் சிவாங்கி அண்மையில் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் தொடை அழகு எடுப்பாக தெரிவதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் அது பற்றி என்ன பேசி இருக்கிறார்கள் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நடிகை சிவாங்கி கிருஷ்ணகுமார் கேரள மாநிலம் தொடுபுழாவில் பிறந்தவர். இவர் மிகச்சிறந்த பின்னணி பாடகியாகவும், நடிகையாகவும் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடந்த சூப்பர் சிங்கர் 7 என்ற போட்டியில் பங்கேற்றார்.
2019-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த போட்டியில் கலந்து கொண்டதை அடுத்து இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.
இந்நிலையில் இவர் சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் என்ற தமிழ் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து திரை உலகிற்கு அறிமுகம் ஆனார்.
மேலும் சிவகார்த்திகேயனோடு இணைந்து நடித்த இவர் விஜய் டிவி பிரபலம் என்ற ஒரே காரணத்துக்காக தான் இவருக்கு வாய்ப்பு கொடுத்தார் என்ற பேச்சுக்கள் பெருமளவு எழுந்தது.
2000 ஆவது ஆண்டில் பிறந்த இவர் தாய்மொழி மலையாளம் என்பதோடு மட்டுமல்லாமல் இவரது தந்தை கிருஷ்ணகுமார் ஒரு தொழில் அதிபராகவும், இசை கலைஞராகவும் விளங்குகிறார்.
இவரின் தாயார் பென்னி கிருஷ்ணகுமார் பின்னணி பாடகையாக திகழ்ந்தவர். பெற்றோர் இருவருமே கலைமாமணி விருது பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தோடு தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் பாடல்களை பாடி இருக்கும் சிவாங்கி கிருஷ்ணகுமார் தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அதற்காக இணைய பக்கங்களில் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி கிளமரான புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.
அந்த வகையில் தற்போது பாலி தீவிற்கு சுற்றுலா சென்று இருக்க கூடிய இவர் அங்கு எடுத்த புகைப்படங்களை பதிவேற்றி இருக்கிறார்.
இந்த புகைப்படங்கள் தான் இணையத்தில் தற்போது வைரலாகி வருவதோடு அம்மணியின் தொடையழகை பார்த்த ரசிகர்கள் அனைவரும் தொடையழகி ரம்பாவை ஓரம் கட்டக்கூடிய வகையில் உள்ளதாக சொல்லிவிட்டார்கள்.
Summary in English: Shivangi Krishnakumar has been absolutely killing it lately, and her recent trip to Bali is just the cherry on top! Seriously, if you haven’t checked out her posts yet, you’re missing out. She’s been sharing some jaw-dropping moments from the island that are making all of us wish we could teleport there right now.