சுந்தர் சி படத்தில் நடித்த நடிகையான நடிகை ஸ்ருதி மராத்தே நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வைரல் ஆக்கிவிட்டார் அது குறித்த விவரங்களை இங்கு காணலாம்.
ஸ்ருதி மராத்தே தனது சமூக வலைதள பக்கங்களில் பிஹினி உடையில் இருக்கும் புகைப்படங்களை அண்மையில் பதிவேற்றி இருக்கிறார் இந்த புகைப்படங்கள் நேச்சர் குளத்தின் அருகிலோ அல்லது கடற்கரையோ எடுக்கப்பட்டிருக்கலாம்.
தற்போது வெளியிட்டு இருக்கின்ற ஒவ்வொரு புகைப்படத்திலும் கூடுதல் கவர்ச்சி பிரதிபலிப்பதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் அதே சமயத்தில் அவரது தன்னம்பிக்கை குறித்தும் பேசி இருக்கிறார்கள்.
தற்போது ரசிகர்களின் மத்தியில் வரவேற்பு பெற்றிருக்கும் இந்த புகைப்படங்கள் குறித்து கலவை ரீதியான விமர்சனங்கள் எடுத்துள்ளதை அடுத்து 40 வயதில் இவ்வளவு கிளாமரும் அழகும் அவரிடம் உள்ளதாக சொல்லி இருக்கிறார்கள்.
மேலும் இந்த வயதில் இவரது பாடி பிட்னஸை பார்த்து வியந்து போய் இருக்கும் ரசிகர்கள் அனைவரும் அது குறித்து விமர்சனங்களை முன்வைத்து இருப்பதோடு கவிஞர்களாக மாறி வர்ணித்து இருக்கிறார்கள்.
ஸ்ருதியை பொறுத்தவரை இவர் ஓர் மராத்தி திரைப்பட நடிகையாக இருந்தாலும் தமிழ் ஹிந்தி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் இவர் சுந்தர் சி நடிப்பில் வெளிவந்த குரு சிஷ்யன் படத்தில் தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வெளியிடுகின்ற புகைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி விடுவதோடு கவர்ச்சிகரமான இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்களின் கவனம் எப்போது இவர் புகைப்படத்தை வெளியிடுவார் என்ற எண்ணத்தில் இருக்கும்.
ஒவ்வொரு புகைப்படத்திலும் கூடுதல் கிளாமர் வெளிப்பட்டு இருப்பதோடு இவரது வயது ஒரு என் தான் என்பதை வெளிப்படுத்தக் கூடிய வகையில் இளம் நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு இவரது மேனி அழகு வெளிப்பட்டுள்ளது.
சுருக்கமாக சொன்னால் நடிகை ஸ்ருதி மராத்தே பிஹினி உடையில் அனைவரையும் கவரக்கூடிய வகையில் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் என்று சொன்னால் மிகை ஆகாது.
Summary in English : Shruthi Marathe has been making waves on Instagram lately with her stunning bikini show! If you haven’t checked it out yet, you’re definitely missing out. Her posts are not just about flaunting swimwear; they’re all about confidence, body positivity, and embracing your unique self.