Wednesday , 22 January 2025

விஜய் படத்துல அதைப் போடாம நடிக்க சொன்னாங்க.. அதிர்ச்சியில் வெளியே வர முடியாமல் தவித்த சிம்ரன் ஓபன் டாக்..!

1999 ஆம் ஆண்டு இயக்குனர் எழில் இயக்கிய துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் நடிக்க நடிகை சிம்ரனை இயக்குனர் எழில் அணுகிய கதை சொல்லி ஒரு நிபந்தனையை விதித்தார். அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். 

சென்னையில் சொந்த வீடு இல்லாமல் இருந்த நடிகை சிம்ரன் தியாகராய நகரில் இருக்கும் ரெசிடென்சி ஹோட்டலில் தங்கி இருந்து தான் படப்பிடிப்புகளில் கலந்துகொண்டு வந்தார். 

அந்த சமயத்தில் இயக்குனர் எழில் சிம்ரனை தொடர்பு கொண்டு துள்ளாத மனமும் படத்தில் நடிக்க அணுகியதோடு அந்த படத்தின் கதையை கேட்ட சிம்ரன் கதை மிகவும் பிடித்துள்ளதாக சொன்னார். 

இதை அடுத்து அந்த கதையில் சிம்ரன் செய்ய வேண்டிய கேரக்டர் ரோல் பற்றி முழுமையாக சொன்னதோடு கடைசியில் ஒரு நிபந்தனையை விதித்ததை அடுத்து சிம்ரன் அதிர்ச்சியில் உறைந்தார். 

மேலும் சிம்ரன் பார்வையற்ற பெண்ணாக நடிக்க வேண்டும். ஆனால் கண்ணாடி போடக்கூடாது என்பது தான் அந்த நிபந்தனை. அந்த நிபந்தனையை கேட்டதும் சிம்ரன் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். 

இதற்கு காரணம் கண் தெரியாத கேரக்டர்களில் நடித்த பலரும் கண்ணாடியை அணிந்து கொண்ட நடிப்பதையே பார்த்து பழக்கப்பட்ட அவர் எப்படி கண்ணாடி இல்லாமல் பார்வையற்றவராக நடிப்பது என்று குழம்பினார். 

என்னிடம் இந்த விஷயத்தை சவாலாக ஏற்று பார்வையற்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தை பார்த்தாலும் எப்படி இப்படி நடித்தேன் என்று ஆச்சரியம் ஏற்படுவதாக சொல்லியிருக்கிறார். 

கண்ணாடி அணியாமல் பார்வையற்றவராக நடிக்க வேண்டும் என்று எழில் சொன்னபோது ஏற்பட்ட அதிர்ச்சி இன்று வரை அப்படியே இருப்பதாக கூறியவர் இந்த திரைப்படம் வெளிவந்து 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்பதையும் பதிவு செய்தார். 

எனினும் அந்த கேரக்டர் ரோலில் கண்ணாடி அணியாமல் பார்வையற்றவராக நடிப்பது இன்னும் அதிர்ச்சியும் ஆச்சரியத்தையும் தனக்கு ஏற்படுத்தி உள்ளதாக கூறியதை அடுத்து இந்த விஷயம் இணையத்தில் வைரலானது. 

சிம்ரன் வெளிப்படையாக பகிர்ந்து இருக்கும் இந்த விஷயம் ஒரு நடிகை எவ்வளவு சவால்களை ஒரு கேரக்டரை செய்யும் போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை எடுத்துக் காட்டி இருப்பதாக ரசிகர்கள் சொல்லி இருக்கிறார்கள். 

மேலும் அந்த படத்தில் இடம் பிடித்த நூறு கோடி பெண்கள் உண்டு உன்னை போல் யாரும் இல்லையே.‌. ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே என்ற பாடல் வரிகள் ரசிகர்களின் மத்தியில் என்றும் முணுமுணுக்க கூடிய வரிகளில் ஒன்றாக விளங்குகிறது.

Summary in English: “Simran Open Talk” is a fun and engaging platform where we dive into all things related to the iconic film “Thullatha Manamum Thullum.” If you’re a fan of Tamil cinema, then you definitely know that this movie is a classic! It’s packed with memorable songs, hilarious moments, and of course, Simran’s unforgettable performance.

Check Also

என் மார்பகத்தை பார்த்து பிரபலம் சொன்ன வார்த்தை.. நான் எதிர்பார்க்கவே இல்லை சீக்ரெட் குடைத்த ஊர்வசி..!

The "karavai-maadu-moongu-kaalai-maadu-onnu" song controversy has been making waves lately, and it’s hard to ignore the buzz surrounding it! This catchy tune, which has captured the hearts of many, has also sparked quite a debate.