12B படத்தில் புதுமுக நடிகர் ஷியாம் ஒரு சிம்ரன் (Actress Simran) நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவம் பற்றிய செய்திகள்.
தமிழ் திரை உலகில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த சிம்ரன் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டியது இல்லை.
நடிகை சிம்ரன் தமிழில் பல முன்னணி நடிகர்களோடு நடித்தது மட்டுமல்லாமல் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் வட்டாரத்தை பெற்றிருந்தவர்.
ஃபர்ஸ்ட் டைம் அது இருக்கும்.. தூக்கி போட்டு பண்ணனும்..
மேலும் திரைப்படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் கதையும் கதாபாத்திரமும் பிடித்திருந்தால் போதும் புதுமுக நடிகராக இருந்தாலும் அவருக்கும் ஜோடி சேர தயாராகி விடுவார்.
இன்று இருக்கும் பல வளரும் நடிகைகளும் சிம்ரனின் சூத்திரத்தை அறிந்து கொண்டால் நிச்சயமாக திரை உலக்கில் வெற்றியை பெற்று விடலாம்.
அத்தோடு ஒன்று இரண்டு பாடத்தில் நடித்தாலே கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வங்கியில் நிரப்பி கொள்ளக்கூடிய அளவு இவரது வெற்றி சூத்திரம் இருந்தது.
இன்றைய நடிகைகள் பலரும் முன்னணி நடிகர்களுக்கு மட்டுமே ஜோடியாக நடிப்பேன் என்று பந்தா காட்டி இரண்டு மற்றும் ஐந்து ஆண்டுகளில் திரை உலகை விட்டு இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடுவார்கள்.
ஆனால் சிம்ரன் 20 ஆண்டுகள் எப்படி தொடர்ந்து பயணித்தார் என்பது நினைத்துப் பார்த்தால் பிரமிப்பாக உள்ளது.
இந்நிலையில் பிரபல நடிகர் ஷாம் ஹீரோவாக நடித்த திரைப்படம் குறித்து சமீபத்தில் பேட்டி கொண்டு நடிகை சிம்ரன் அவரோடு நடித்த அனுபவத்தை பதிவு செய்திருக்கிறார்.
இளம் நடிகருக்கு சிம்ரன் கொடுத்த ஷாக்..
12B என்ற பெயரிடப்பட்ட அந்த படத்தில் சிம்மருடன் நான் நடிக்கப் போகிறேன் என்று தெரிந்ததும் புதுமுக நடிகர் ஷியாமுக்கு பயம் ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் பல முன்னணி நடிகர்களோடு நடித்த நடிகை சிம்ரன் ஒரு மிகப்பெரிய ஜாம்பவான் அவருடன் படத்தில் எப்படி நடிக்க முடியும் என்ற தயக்கம் தனக்குள் இருந்ததை அடுத்து ஒரு வழியாக படத்தின் படப்பிடிப்போம் துவங்கியது.
அப்போது படப்பிடிப்பு தளத்தில் நான் நிறைய முறை டேக் வாங்கினேன். ஆனால் நடிகை சிம்ரன் ஒரே டேக்கில் காட்சிகளை ஓகே செய்துவிட்டு போய்விடுவார்.
என்னுடன் நடிக்கும் காட்சிகள் வரும்போது என்னால் அவருக்கும் நிறைய கேக்குகளில் நடிக்க வேண்டி இருக்கும்.
எனினும் அதை ஒரு கஷ்டமாக நினைக்காமல் எனக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக ஆலோசனைகளை கொடுப்பார். முதல் முறை பண்ணும் போது இப்படித்தான் இருக்கும் நானும் ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தேன்.
அது மட்டுமல்லாமல் நான் பத்தாண்டுகளுக்கு முன்பே சினிமாவிற்கு வந்துவிட்டேன். நீ இப்போதுதான் வருகிறாய் அவ்வளவுதான் வித்தியாசம். பயத்தை தூக்கிப்போட்டு தைரியமா பண்ணுடா என்று ஊக்கம் கொடுப்பார்.
அவர் கொடுத்த ஊக்கம் தான் அந்த படத்தை சரியான முறையில் நடித்துக் கொடுக்க எனக்கு உறுதுணையாக இருந்தது உண்மையைச் சொன்ன போனால் நடிகை சிம்ரனின் இந்த குணம் என்னை ஷாக்காது என்ற நடிகர் ஷாம் பேசியிருப்பது இணையத்தில் வைரலாக உள்ளது.
Summary in English : Actress Simran’s unwavering support for her co-star, actor Shaam, during the shooting of his debut movie “12B” is such a heartwarming example of the camaraderie that exists in the film industry. It’s not every day you see seasoned actors stepping up to uplift newcomers, but Simran really went above and beyond to make Shaam feel at home on set.