Thursday , 23 January 2025

வேற லெவல் ட்ரான்ஸ்ஃபர்மேஷன்.. குட்டியான உடையில் சூட்டை கிளப்பும் ஸ்ம்ருதி வெங்கட்..!

மூக்குத்தி அம்மன் : கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான இன்று நேற்று நாளை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்த திரைப்படத்தில் சில நிமிடங்கள் தோன்றும் பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ஸ்மிருதி வெங்கட்.

அதனைத்தொடர்ந்து தடம் திரைப்படத்தில் ஹீரோயினாக ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து மூக்குத்தி அம்மன், வனம், மாறன், மன்மதலீலை, தேஜாவு, குற்றம் குற்றமே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக மூக்குத்தி அம்மன் படத்தில் இவரின் நடிப்பு பேசப்பட்டது. மூக்குத்தி அம்மன் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில் ஹீரோவாக நடித்திருந்த ஆர் ஜே பாலாஜி தன்னுடைய தங்கையாக நடித்து இருந்த ஸ்மிருததி வெங்கட்டிடம் உனக்கு என்ன தேவை என்று கேட்க வேண்டும். அப்போது, ஸ்மிருதி வெங்கட் கேட்பதை அப்படியே அம்மன் நிறைவேற்றிக் கொடுக்கும் என்பது காட்சி.

ஆனால், என்ன ஆசை என்று கூறினால் அம்மன் சாமி இதை நிறைவேற்றிக் கொடுக்கும் என்று ஸ்மிருதி வெங்கட்டிடம் ஆஜே பாலாஜி வெளிப்படையாக சொல்லக்கூடாது.

இந்த காட்சியில் ஸ்மிருதி வெங்கடிடம் சூசகமாக உனக்கு என்ன வேணுமோ கேள் என்ன வேண்டுமானாலும் உனக்கு கிடைக்கும் கார்.. பங்களா.. கோடி கணக்கில் பணம்.. தங்க நகை.. என்ன வேண்டுமானாலும் கேள் என்று கேட்பார்.

அப்போது ஸ்மிருதி வெங்கட் இன்னைக்கு ஒரு நாள் மட்டும் நான் சமைக்காமல் இருக்கட்டுமா..? தினமும் சமைத்துவிட்டு படுக்கப் போனால் தலைவலி வருகிறது என்று ஒரு நாளாவது அந்த தலைவலி தைலத்தின் வாசனை இல்லாமல் நான் தூங்கட்டுமா..? என்று கேட்பார்.

அந்த இடத்தில் ஆர்.ஜே பாலாஜி மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த திரையரங்கில் இருந்த ரசிகர்களும் கலங்கித் தான் போனார்கள் அப்படி தத்துரூபமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தால் நடிகை ஸ்ருதி வெங்கட்.

தொடர்ந்து திரைப்படங்கள் டிவி சீரியல்கள் என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் வெப்சீரிஸ் களிலும் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இணைய பக்கங்களிலும் ஆக்டிவாதம் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஸ்மிருதி வெங்கட் தன்னுடைய தொடை அழகு எடுப்பாக தெரியும் விதமான குட்டியான கவுன் அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய தொடையழக வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.