Wednesday , 22 January 2025

காருக்குள் துடிக்கும் போது என் அம்மாவே அத சொன்னாங்க.. என்ன விட்டுங்க முடியலன்னு கதறினேன் சினேகா கண்ணீர்..!

நடிகை சினேகா அண்மை பேட்டி ஒன்று தனக்கு விரும்புகிறேன் படத்தில் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து பேசி இருக்கிறார் அது குறித்து இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். 

புன்னகை அரசி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகை சினேகா குடும்ப பாங்கான கேரக்டர் ரோல்களில் நடித்து அசத்தியவர் அந்த வகையில் 22 ஆம் ஆண்டு வெளியான விரும்புகிறேன் என்ற திரைப்படம் அவருடைய முதல் திரைப்படமாக அமைந்தது. 

இந்தத் திரைப்படத்தில் இவர் நடிப்பதற்கு முன்பே பார்த்தாலே பரவசம், ஆனந்தம், என்னவளே உள்ளிட்ட பல படங்கள் வெளியானது விட்டது எனினும் அவருடைய முதல் திரைப்படம் விரும்புகிறேன் என்ற திரைப்படம் என்பது பலருக்கும் தெரியாது. 

காருக்குள் துடிக்கும் போது என் அம்மாவே அத சொன்னாங்க..

இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது நடிகை சினேகாவின் வயது 19 அவருடைய உண்மையான பெயர் சுகாசினி ராஜாராம் நாயுடு என்பதுதான். அந்த வகையில் இவர் அந்த படத்தில் நடிக்கும் போது தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து கூறியிருக்கிறார். 

மேலும் அந்த படப்பிடிப்பு சமயத்தில் காருக்குள் கதறி அழுகி இருக்கிறார். நடிகை சினேகா அதை அவரே பேட்டி ஒன்றில் பதிவு செய்ததை அடுத்து விரும்புகிறேன் படத்தில் நடித்த போது மண்ணில் உருண்டு, புரண்டு நடிப்பது போல் சில காட்சிகள் படமாக்கப்பட்டது.

அதைச் செய்வது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. மேலும் எனக்கு படத்தின் நடிப்பதெல்லாம் செட்டாகாது என்னை விட்டு விடுங்கள் என்று சொன்னதோடு என்னால் முடியவில்லை என்று என் அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டு காருக்குள் கதறி அழுது துடித்தேன். 

என்ன விட்டுங்க முடியலன்னு கதறினேன் சினேகா கண்ணீர்..

ஆனால் என்னுடைய அம்மா சரி இனிமேல் நீ நடிக்க வேண்டாம் படத்தில் ஒப்பந்தம் ஆகிவிட்டால் இந்த படத்தில் மட்டும் நடித்து முடித்து விடு எத்தனை பேர் இந்த படத்திற்காக கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தை நடித்து முடித்துவிடு என்று சொன்னார். 

மேலும் இனிமேல் நீ படங்களில் நடிக்க வேண்டாம் என்று கூறியதை அடுத்து அவர் சொன்ன வார்த்தைகளுக்காக மட்டுமே அந்த படத்தில் நடித்து முடித்து ஆனால் அந்த படம் வெளிவந்த பிறகு கிடைத்த அமோக வரவேற்பை அடுத்து அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். 

இப்படித்தான் அந்த படப்பிடிப்பு தளத்தில் காருக்குள் நடந்தது என்று சினேகா விரிவாக கூறிய விஷயம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது. 

Summary in English: Actress Sneha recently opened up about her incredible experience on the set of her debut movie, “Virumbugiren,” and let me tell you, it sounds like a blast! From the moment she stepped onto the shooting spot, it was like stepping into a whole new world. Sneha described the atmosphere as electric, with everyone buzzing with excitement.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.