நடிகை ஸ்ரீ ரெட்டி (Actress Sri Reddy) பற்றி அதிக அளவு அறிமுகம் தேவையில்லை .இவருக்கு திரைப்பட வாய்ப்புக்காக இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலனோடு படுக்கையை பகிர்ந்து கொண்டவர்.
திரைப்பட நடிகையான ஸ்ரீ ரெட்டி ஒரு காலத்தில் தன்னை பல ஏமாற்றி விட்டார்கள் என தெரித்த போது தெலுங்கு நடிகர் சங்கத்தின் முன்பு மேலாடை இன்றி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்தப் போராட்டமானது தெலுங்கு திரை உலகை மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி பேசும் திரைதுறையில் ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியதோடு இந்தியா முழுவதும் இதன் தாக்கம் இருந்தது.
யூஸ் பண்ணிய ஆணுறையை கொடுத்து இத பண்ண சொன்னாரு..
இதனை அடுத்து நடிகை ஸ்ரீரெட்டி பல்வேறு முன்னணி நடிகர்களின் மீது மீடு புகார்களை அடுக்கடுக்காக வைத்தார். இதில் தமிழ், தெலுங்கு, மலையாள நடிகர்கள் மட்டுமல்லாமல் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலர் மீதும் இவர் குற்றங்களை சுமத்தினார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர் பட வாய்ப்புக்காக தான் பலரிடம் ஏமாந்து போயிருக்கிறேன் என்று சொன்னதோடு எத்தனை பேர் என்று நீங்கள் கேட்டால் ஏறக்குறைய 25 பேரிடம் ஆவது நான் ஏமாந்து இருப்பேன் என ஓப்பனாக பேசியிருக்கிறார்.
இதில் இந்த 25 பேரும் சினிமாவில் மிகப்பெரிய தயாரிப்பாளர்களாகவும், நடிகர்களாகவும், இயக்குனர்களாகவும் வலம் வர கூடியவர்கள். அப்படிப்பட்ட இவர்களோடு நெருக்கமாக இருந்தால் மட்டுமே பட வாய்ப்பு கிடைக்கும் என நம்பினேன்.
இந்த நம்பிக்கையை அடுத்த தான் நான் 25 பேரிடம் ஏமாந்து போனேன். குறிப்பாக ஒரு நடிகர் மிகப்பெரிய பெண் ரசிகர் பட்டாளம் அவருக்கு இருக்கிறது. அவர் என்னிடம் எப்படி நடந்து கொண்டார் தெரியுமா?
அந்த மிகப் பிரபலமான நடிகர் அவர் பயன்படுத்திய ஆணுறையை என் கையில் கொடுத்து அதை சுத்தம் செய்து வை என்று கூறி இருக்கிறார்.
அது மட்டும் அல்லாமல் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறை வாடகை கொடுக்காமல் நான் சாப்பிட்டேனா? இல்லையா? என்று கூட கேட்காமல் அங்கிருந்து கிளம்பி விட்டார்.
பிரபல நடிகர் குறித்து ஸ்ரீ ரெட்டி தகவல்..
எனக்கு அன்று கடுமையான பசி இருந்தது. ஆனால் அந்த நடிகரோ செய்ய வேண்டியதை எல்லாம் செய்து விட்டு அவர் பாட்டுக்கு என்னை விட்டுவிட்டு கிளம்பிச் சென்று விட்டார்.
மேலும் அன்று அந்த ஹோட்டல் அறைக்கு வாடகை கொடுத்த பிறகு என்னுடைய வீட்டிற்கு வந்த பிறகு தான் நான் உணவை உண்டேன். அந்த நாளை இன்று வரை என்னால் மறக்கவே முடியவில்லை என பதிவு செய்திருக்கிறார்.
இவருடைய இந்த பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி இருப்பதோடு மட்டுமல்லாமல் யார் அந்த பெண் பித்த நடிகர் என்ற விவாதமும் இணைய பக்கங்களில் அதிகமாக பேசும் பொருள் ஆகி வருகிறது.
Summary in English : Actress Sri Reddy recently shared a deeply personal story that has left many in shock. She opened up about a harrowing experience where she was cheated by a leading actor who lured her in with the promise of a movie opportunity. It’s heartbreaking to hear how someone can manipulate another’s dreams for their own gain.It’s heartbreaking to hear how someone can manipulate another’s dreams for their own gain.