Swathi Reddy, the talented actress who stole our hearts in the hit movie “Subramaniyapuram,” is making waves on social media with her jaw-dropping photos!
நடிகை சுவாதி ரெட்டியின் உண்மையான பெயர் ஸ்வெல்டானா ரெட்டி என்பதாகும். 1987 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு தற்போது 37 வயது ஆகிறது. ரஷ்யாவில் பிறந்த இவர் பிறப்பால் ஓர் இந்தியர்.
நடிகை சுவாதி கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் தெலுங்கு மொழியில் வெளி வந்த டேஞ்சர் என்ற திரைப்படத்தில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தை பக்குவமாக செய்ததின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து பேமஸ் ஆனார்.
முதல் முறையாக பிகினி உடையில் சுப்பிரமணியபுரம் நடிகை சுவாதி..
இவரது இந்த முதல் திரைப்படமானது ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பு பெற்றது.இதை அடுத்து தமிழில் வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் வெளிவந்த சுப்பிரமணியபுரம் என்ற திரைப்படத்தில் துளசி கேரக்டரை செய்தார்.
இந்த திரைப்படத்தில் தமிழில் அறிமுகம் ஆன இவருக்கு ஒரு நல்ல ரீச் ரசிகர்களின் மத்தியில் கிடைத்ததை எடுத்து தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.
அந்த வகையில் தமிழில் மட்டும் இவர் கனிமொழி, போராளி, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யக்சன், யாக்கை திரி உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டார்.
தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் மலையாள படங்களிலும் நடித்திருக்கும் இவர் 2015 ஆம் ஆண்டு விகாஸ் வாசு என்பவரை திருமணம் செய்து கொண்டு பின் ஏற்பட்ட மன கசப்பால் தெரிந்து விட்டார்.
எனினும் இவர் விவாகரத்து பெற்றாரா? இல்லையா? என்பது எதுவரை புரியாத புதிராக இருப்பதோடு மட்டுமல்லாமல் அதிகாரப்பூர்வமான விவாகரத்து பற்றி எந்தவிதமான தகவல்களும் இன்று வரை வெளியாகவில்லை.
மேலும் விவாகரத்து குறித்து பலரும் பல்வேறு கேள்விகளை முன் வைத்தாலும் அதில் இருந்து கழுவும் மீனில் நழுவும் மீனாக மாறிவிடுகிறார்.
இந்நிலையில் திருமணம் முடித்து ஒரு சில நாட்களில் நீச்சல் உடையில் ஒரு தனியார் சேனலுக்கு இவர் பேட்டி கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பார்த்ததுமே சிலிர்த்துப் போன ரசிகர்கள்..
திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு வரை திரைப்படங்களில் கூட இந்த அளவு கவர்ச்சியை காட்டி இருக்கிறாரா? என்றால் சந்தேகம் ஏற்படத்தான் செய்யும்.
இதற்கு காரணம் இவர் திரைப்படங்களில் பெரும்பாலும் குடும்ப பாங்கான கேரக்டர் ரோலிங் மட்டுமே தேர்வு செய்து நடித்து இருக்கக்கூடிய நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.
ஆனால் திருமணத்திற்குப் பிறகு நீச்சல் உடையில் பேட்டி கொடுத்ததோடு பலரது கண்களையும் அகல விரிய வைத்திருக்கிறார். மேலும் இந்த புகைப்படங்கள் இணைய பக்கங்களில் படு வேகமாக பரவி வருகிறது.
இதைப் பார்த்த பலரும் முதல் முறையாக பிகினி உடையில் சுப்பிரமணியபுர நடிகை சுவாதி காட்சி அளிப்பதை பார்த்து அட இது நம்ம சுவாதியா? என்று வாய் அடைத்துப் போய்விட்டார்கள்.
Summary in English : Swathi Reddy, the talented actress who captured hearts in the hit movie “Subramaniyapuram,” is absolutely taking social media by storm with her stunning photos! If you’ve scrolled through your feeds lately, you’ve probably come across her dazzling looks and charming personality lighting up your screen. From glamorous red carpet moments to candid shots that showcase her playful side, Swathi knows how to keep her fans engaged and entertained.