தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து அசத்திய நடிகை சுஜிதா வெளியிட்டு இருக்கக்கூடிய இணையதள புகைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
1983 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அப்பாஸ் மற்றும் முந்தானை முடிச்சு திரைப்படங்களில் அறிமுகம் ஆனவர்தான் நடிகை சுஜிதா.
இவர் வளர்ந்த பின்பு தொலைக்காட்சி தொடர்களில் தனது நடிப்புத் திறனை மிக நேர்த்தியான முறையில் வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார்.
இதைக் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனலட்சுமி கதாபாத்திரத்தை ஏற்று நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட இவர் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர்.
அந்த வகையில் இவர் கிச்சன் எக்ஸ்பிரஸ் என்ற சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதை அடுத்து இவருக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது என்று சொல்லலாம்.
நடிகை சுஜிதா தனது நடிப்பு திறமைக்காக பல்வேறு விருதுகளை வென்றதோடு கலைஞர் டிவி விருதுகள், சின்னத்திரை விருதுகள் போன்றவற்றை பெற்றிருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் ட்ரெடிஷனல் பச்சை நிற புடவையில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டதோடு அவர்கள் இடையே சலனத்தையும் ஏற்படுத்திவிட்டது.
இதனை அடுத்து இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அவர்களது அழகை வியந்து பாராட்டி இருப்பதோடு நேச்சுரல் பியூட்டியாகவும் ஒரிஜினல் தேக்கு கட்டையாகவும் வர்ணித்து வருகிறார்கள்.
இதை அடுத்து இந்த புகைப்படம் தொடர்ந்து இணையத்தில் பார்க்கப்பட்டு வருவதோடு ரசிகர்களின் பெருத்த ஆதரவையும் பெற்று அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.
இப்படி சமூக வலைதளங்களில் அடிக்கடி போட்டோஸை வெளியிட்டு ரசிகர்களை ரணகளப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இவரது புகைப்படங்களுக்கு அதிக லைக்களும் கமெண்ட்களும் வந்து சேர்ந்திருப்பதை பார்த்தால் அசந்து போய் விடுவார்கள்.
Summary in English: Sujitha Dhanush has been turning heads lately with her stunning ethnic saree looks! If you haven’t seen her latest posts, you’re definitely missing out. She effortlessly blends tradition with modern flair, showcasing how versatile sarees can be. Whether she’s attending a family function or just sharing a casual day out, Sujitha knows how to rock those drapes!