Wednesday , 22 January 2025

நேச்சுரல் பியூட்டி.. சொக்க வச்சிட்டாங்க.. ரசிகர்களை வசியம் செய்யும் சுஜிதா..!

ஜொலி ஜொலிக்கும் தங்க நிற புடவையில் ரசிகர்களை ஈர்க்கக்கூடிய வகையில் போட்டோ ஷூட் செய்து வெளியிட்ட நடிகை சுஜிதாவின் இன்ஸ்டாகிராம் போட்டோஸ். 

சின்னத்திரைக்கு நிகராக எதை சொல்லுவது என்று கேட்கக் கூடிய வகையில் இன்று சின்னத்திரை நடிகைகளின் ஆதிக்கம் பெருமளவு இருப்பதோடு ரசிகர்களின் மத்தியிலும் நல்ல பெயரை பெற்றிருக்கிறார்கள். 

அந்த வரிசையில் சீரியல் நடிகை சுஜிதா தன்னுடைய குழந்தை பருவத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியவர். 

இதனை அடுத்து வளர்ந்த பிறகு போதிய அளவு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் அதை பற்றி கவலைப்படாமல் தூர்தர்ஷன் டிவியில் ஒளிபரப்பான ஒரு பெண்ணின் கதை என்ற சீரியல் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகம் ஆனார். 

இதை அடுத்து இவருக்கு பல சீரியல்களில் நடிக்க கூடிய வாய்ப்பு தொடர்ந்து கிடைத்த வண்ணம் உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற சீரியல்களிலும் நடித்து அசத்துபவர். 

மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெரிய அளவில் பெற்றிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் தனம் என்ற கேரக்டரை பக்காவாக செய்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டார். 

இதுவரை நடித்த சீரியல்களளை விட இந்த சீரியலில் இவர் நடித்தது ரசிகர்களின் மத்தியில் நல்ல ரீச்சை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் பல்வேறு சீரியல் வாய்ப்புகளையும் இவருக்கு பெற்று தந்தது. 

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த என் கணவருக்காக, திருவிளையாடல், மருதாணி, பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள், பிருந்தாவனம், மகாராணி, ரோஜா, அக்கா தங்கை உள்ளிட்ட பல பிரபலமான சீரியல்களில் கதாநாயகியாக நடித்து அனைவரது நெஞ்சையும் அள்ளி சென்றவர். 

இவர் விளம்பர வீடியோக்களை தயாரிக்கும் தனுஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டதை அடுத்து பல்வேறு விளம்பர படங்களிலும் நடித்திருக்கும் இவர் சில திரைப்படங்களிலும் நடித்து அனைவரது உள்ளத்திலும் இடம் பிடித்தவர். 

இந்நிலையில் ஒரு பெண் குழந்தைக்கு தாயாக மாறி இருக்கும் இவரது நடிப்பு அழகான தோற்றத்தை ரசிகர்கள் அனைவரும் எப்போதும் ரசிப்பார்கள் என்று சொல்லக்கூடிய வகையில் இணையதள பக்கங்களில் ஆக்டிவாக இருப்பார். 

அந்த வகையில் இவர் தற்போது ட்ரெடிஷனல் புடவையில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து இருப்பதோடு மட்டுமல்லாமல் சொக்க வைக்கும் அழகியாக காட்சி அளிப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

இதைத்தொடர்ந்து இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அதிகளவு பெற்று இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக இவரது புகைப்படங்கள் மாறிவிட்டது. 

Summary in English: Actress Sujitha has done it again! She’s absolutely captured the hearts of her fans with her latest photoshoot, flaunting a stunning golden saree that just radiates elegance and grace. Seriously, can we take a moment to appreciate how gorgeous she looks? The shimmering fabric perfectly complements her style, and the way she carries herself is nothing short of mesmerizing.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.