90-களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக திகழ்ந்த நடிகை சுகன்யா இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து இந்த படத்தில் நடிக்கவில்லை. அதற்கு என்ன காரணம் என்பது குறித்து இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
தமிழில் பணிபுரியும் எந்த நடிகைகளுக்கு சூப்பர் ஸ்டார் உடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அந்த வகையில் நடிகை சுகன்யாவுக்கு இன்று வரை ரஜினியோடு இணைந்து நடித்த மிகப்பெரிய மனக்குறையாக உள்ளது என்று சொல்லி இருக்கிறார்.
இதைத்தொடர்ந்து எவ்வளவு படங்களில் நடித்த நடிகை சுகன்யாவிற்கு சூப்பர் ஸ்டாரோடு இணைந்து நடித்த வாய்ப்பில்லையா? அல்லது எந்த இயக்குனர்களும் அந்த வாய்ப்பை கொடுக்கவில்லையா? என்ற கேள்வி எழுந்தது.
இதைக் கடந்து பிரபல பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் ரஜினிகாந்த்வுடன் சுகன்யா இணைந்து நடிக்காமல் போவதற்கு காரணம் என்ன என்பதை பற்றி அண்மை பேட்டியில் கூறியிருக்கிறார்.
அதில் அவர் பேசும்போது ரஜினிகாந்துடன் நடிக்க முடியாமல் போய்விட்டோமே என்று ஏக்கமும், மனக்குறையும் சுகன்யாவிற்கு தற்போதும் இருந்து வருகிறது.
இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்த முத்து திரைப்படத்தில் முதலில் ஹீரோயினியாக நடிக்க இருந்தது சுகன்யா தான்.
எனினும் அந்த வாய்ப்பை நழுவ விட்டதை அடுத்து அந்த படத்தில் மீனா நடித்திருந்தார். இதற்கான காரணத்தை தற்போது இவர் கூறியிருக்கிறார். சுகன்யாவுக்கு கால்ஷீட் கிடைக்க ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் என்று தெரிந்ததை அடுத்து தான் மீனா அந்த படத்திற்கு புக் செய்யப்பட்டு இருக்கிறார்.
எனினும் அந்த ஒரு மாதம் வரை முத்து படத்தின் படப்பிடிப்பின் முன்னேற்பாடுகளை மட்டும் செய்து கொண்டிருந்ததை அடுத்து சுகன்யாவின் காட்சி கிடைக்காததை அடுத்து ஒன்றரை மாதங்களுக்குமே கால்ஷீட் கிடைக்காது என்று அவரது மேனேஜர் கூறிவிட்டார்.
எனவே மீண்டும் முத்து படப்பிடிப்பை தள்ளி வைக்க முடியாது என்ற காரணத்தால் நடிகை மீனாவை ஹீரோயினியாக போட்டு படத்தை ஆரம்பித்து விட்டார்கள்.
ஒருவேளை சுகன்யாவின் மேனேஜர் அவருடைய கால்ஷீட் ஒழுங்காக நிறுத்தி இருந்தால் முத்து படத்தில் மீனாவிற்கு பதிலாக சுகன்யா ஹீரோயினியாக நடித்திருப்பார்.
அவர் நடித்திருந்தால் ஒருவேளை இந்த படத்திற்குப் பிறகு அவருடைய சினிமா வாழ்க்கை ஒரு பத்து ஆண்டு காலம் வரை உச்சத்தில் இருந்திருக்கும் ஆனால் அதை சுகன்யா தவறவிட்டார்.
இந்நிலையில் மீனா நடிப்பில் முத்து திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. தற்போது கூட பல்வேறு பேட்டிகளில் முத்து படத்தில் நடிக்க முடியாத வேதனைகளை சுகன்யா தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். தமிழா தமிழா பாண்டியன் பேசி பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.
Summary in English: So, let’s dive into the whole “sukannya-rajini-compo-didnt-happened” saga! It’s one of those stories that has everyone buzzing, and honestly, it’s hard not to get caught up in the drama. If you’ve been following along, you know that expectations were sky-high for this collaboration. Fans were hyped and ready to see what magic these two could create together.