Wednesday , 22 January 2025

சூர்யா மீது நம்பிக்கையில்லாமல் ஜோ செய்த வேலை..! 4 ஆண்டு களுக்குப் பின் காத்திருந்த அதிர்ச்சி..!

திரை உலகின் நட்சத்திர தம்பதிகளாக திகழும் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. அந்த வகையில் நடிகர் சூர்யா மீது நம்பிக்கையில்லாமல் திருமணத்திற்காக 4 காத்திருந்த ஜோதிகா  குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் மற்றும் நடிகையாக திகழும் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவின் காதல் கதை ரசிகர்களின் மத்தியில் எப்போதும் பேசும் பொருளாகவே உள்ளது.

 காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிகள் தங்கள் வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள்.

இந்த ஜோடிகள் ஆரம்ப காலத்தில் சில திரைப்படங்களில் ஒன்றாக இணைந்து நடித்ததை அடுத்து அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டு அது பின்னால் காதலாய் வளர்ந்தது.

 எனினும் குடும்பத்தார் என்ற காதலுக்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்து வந்த போதிலும் இறுதியில் இவர்கள் காதல் வென்றது. 

பல ஆண்டுகள் காதலித்த இவர்கள் 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இந்த திருமணம் தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் மூலமும் ரசிகர்களின் மூலமும் கொண்டாடப்பட்டது. 

இவர்களது திருமணத்திற்கு சாட்சியாக தற்போது தியா மற்றும் தேவென்று இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் சூர்யா மற்றும் ஜோதிகா ஆரம்பத்தில் கூட்டுக் குடும்பமாக இருந்து பின்னர் தற்போது மும்பையில் செட்டில் ஆகி இருக்கிறார்கள். 

சினிமா துறை மட்டுமல்லாமல் சமூக த்திற்கு சேவை செய்வதிலும் இருவரும் ஒரு குறிப்பிட்ட இடத்தை பிடித்திருக்கிறார்கள். இவர்களின் இந்த செயல்கள் ரசிகர்களின் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது. 

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ஜோதிகா தன் சூர்யாவிற்காக 4 ஆண்டுகள் காத்திருந்ததாகவும் திடீர் என ஒரு நாள் தன்னுடைய வீட்டில் திருமணத்திற்கு சம்மதம் கொடுத்து விட்டதாகவும் கூறி இருக்கிறார். 

அந்த சமயத்தில் நான்கு, ஐந்து படங்களில் நடிக்க நாள் ஒப்பந்தமாகி இருந்தேன். இதனை அடுத்து எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இதனால் நான்கு வருடங்கள் ஆகிவிட்டது இப்போது சம்மதம் தெரிவித்திருக்கிறார்களே என்று அதிர்ச்சியும் ஏற்பட்டது. 

எனவே அவர்கள் மனம் மாறுவதற்குள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நான் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை எல்லாம் தயாரிப்பாளர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு என்னுடைய சூழ்நிலையை தெளிவாக சொல்லி புரிய வைத்தேன். 

இதைத் தொடர்ந்து நாங்கள் உடனடியாக திருமண வேலைகளில் ஈடுபட ஆரம்பித்ததாக ஜோ சொல்லி இருப்பதோடு இதன் மூலம் நடிகை ஜோதிகா சூர்யா திருமணத்திற்கு சம்மதம் வாங்கி விடுவார் என்ற நம்பிக்கை இல்லாமல் அடுத்தடுத்து படங்களில் நடிக்க தன்னுடைய சிந்தனையையும் செலுத்தி இருக்கிறார். 

தன்னுடைய காதல் வெற்றி பெறவில்லை என்றால் சோர்ந்து போகாமல் அடுத்து தன்னுடைய தொழிலில் எப்படியும் ஜெயித்து விட வேண்டும் என்ற கவனத்தில் இருந்தது வளரது பார்வையிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது. 

Summary in English: In a recent interview, actress Jyothika opened up about her love story with actor Surya, and it’s as heartwarming as you’d expect! After four years of dating, these two stars finally tied the knot, and Jyothika shared some sweet insights into their relationship. She talked about how their bond deepened over those years, filled with laughter, support, and plenty of movie nights.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.