கடந்த இரண்டு ஆண்டுகளாக சூர்யாவின் படம் வெளிவராத நிலையில் கங்குவா மீது அதிக எதிர்பார்ப்பை வைத்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் மிகப்பெரிய பொருட்ச அளவில் உருவாக்கி உள்ளது.
இதை அடுத்து கடந்த இரண்டு வருடங்களாக எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்த ஒரு திரைப்படத்தில் பக்காவாக நடித்து இருக்கக்கூடிய சூர்யாவின் இந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
“வாய் பிளந்திடுவீங்க..! கங்குவா மீது confident ஏத்தும் சூர்யா..
தற்போது இந்த படத்தின் ரிலீஸ் நெருங்கிக் கொண்டு வருகின்ற வேளையில் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் பன்மடங்கு அதிகரிக்க கூடிய வகையில் பல்வேறு நேர்காணலில் பட குழுவினர் பேசி வருகிறார்கள்..
அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் நடித்திருக்கும் நடிகர் சூர்யா படம் குறித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார். அதில் 2000 கோடி வசூல் என்ற நோக்கத்தில் பத்தாயிரம் ஸ்கிரீன்களில் கங்குவா திரையிட ஞானவேல் ராஜா திட்டம் வகுத்திருக்கிறார்.
மேலும் இந்த படத்தில் சூர்யாவோடு இணைந்து பாபி தியோல், திஷா பதானி, கருணாஸ், நட்டி நடராஜன், போஸ் வெங்கட், பிரேம் குமார் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்க இசையை ஸ்ரீதேவி பிரசாத் அமைத்திருக்கிறார்.
இதை அடுத்து இந்த திரைப்படம் 200 கோடி வசூலை எட்டும் என்று பட தயாரிப்பாளர் கூறி இருப்பது ரசிகர்களின் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.
சரவெடி சம்பவம்..
இந்நிலையில் நடிகர் சூர்யா இந்த படம் குறித்து பேசுகையில் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படத்தை எடுக்க முடியுமா? என்ற வியப்பு ஏற்படுவதோடு இந்திய சினிமாவைச் சார்ந்த அனைவரும் கங்குவா திரைப்படத்தை பார்த்தால் வாய் பிளந்து பார்ப்பார்கள்.
அத்தோடு அடுத்த வாரம் நவம்பர் 14-ஆம் தேதி இரட்டை தீபாவளியாக இருக்கப் போகிறது என சூர்யா இன்று நடைபெற்ற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆட்டியது.
அது மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கக்கூடிய இந்த திரைப்படம் வெளி வருவதற்கு முன்பே ஓவர் ஏற்றுவது தேவையில்லாத ஒன்று என சில கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் உங்களது கருத்து என்ன என்பதை கமெண்ட் செக்ஷனை பதிவு பதிவு செய்யலாம்.
Summary in English : Suriya, the superstar we all know and love for his incredible range of roles, is back in the spotlight with his upcoming film, “Kanguva.” During a recent promotional event, he couldn’t hide his excitement! Fans were treated to some sneak peeks and behind-the-scenes stories that really got everyone buzzing.