பாகுபலி திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய நடிகை அனுஷ்கா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் தற்போது தண்ணீர் குடிக்கும் காட்சிகள் இணையத்தில் வெளிவந்து ரசிகர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது குறித்து பார்க்கலாம்.
2008 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு திரைப்படமான ஸ்வாகதம் திரைப்படத்தில் நடித்த சமயத்தில் ஏற்பட்ட சர்ச்சையை போல மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பக் கூடிய வகையில் நடிகை அனுஷ்காவின் செயல் உள்ளது.
இதற்கு காரணம் இந்த படத்தில் இடம் பிடித்த பாடல் காட்சியில் வெளிநாடுகளில் தெரு ஓரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் குடிநீர் குழாயில் அனுஷ்கா தண்ணீர் குடிக்கும் காட்சிகள் இடம் பிடித்துள்ளது.
அந்த காட்சிகள் தான் தற்போது புகைப்படங்களாக இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக இந்த காட்சிகளை படமாக்கிய விதத்தை பலரும் பல்வேறு வகைகளில் விமர்சித்து வருகிறார்கள் அனுஷ்காவின் அழகை இது தவறாக பயன்படுத்தி விட்டதாகவும் தேவையற்ற கோணத்தில் காட்சிகளை எடுத்துள்ளதாகவும் கருத்துக்கள் பரவி வருகிறது.
தெலுங்கு சினிமாவில் நடிகைகளின் அழகை இது போன்ற காட்சிகளில் பயன்படுத்துவது சரியா என்ற கேள்வியை முன் வைத்திருக்கக் கூடியவர்கள் அனுஷ்கா போன்ற திறமையான நடிகையை இப்படிப்பட்ட காட்சியில் நடிக்க வைத்தது வருத்தத்தை ஏற்படுத்துவதாக சொல்லி இருக்கிறார்கள்.
மேலும் இயக்குனர் மனசாட்சி இல்லாமல் அனுஷ்காவின் அழகை தவறாக பயன்படுத்தி விட்டார் என்றும் இது போன்ற காட்சிகள் திரைப்படங்களில் பெண்களை சித்தரிக்கும் விதத்தை அநாகரீகமாக காட்டியுள்ளதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.
மேலும் அனுஷ்கா இது போன்ற காட்சிகளில் நடிப்பது தேவையில்லாத ஒன்று என்று குமுறி இருக்கக்கூடிய ரசிகர்கள் ஸ்வாகதம் படத்தில் அனுஷ்கா தண்ணீர் குடிக்கும் காட்சி அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே பொதுவாக திரைப்படங்களில் நடிகைகளின் தோற்றத்தை காட்சிப்படுத்துவதில் இயக்குனரின் பார்வை மிகவும் முக்கியமானது சில இடங்களில் கவர்ச்சியாக சித்தரிக்கப்பட்டாலும் அது விமர்சனங்களுக்கு உள்ளாகும்.
எனவே இந்தப் படத்தை பொறுத்தவரை அனுஷ்காவை சரியான வழியில் இயக்குனர் பயன்படுத்தவில்லை. தெலுங்கு சினிமாவில் மட்டுமல்ல இது போன்ற காட்சிகள் இந்திய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தி விடுவது உண்டு.
அந்த வகையில் தற்போது நடிகையின் உடல் மற்றும் தோற்றத்தை மையப்படுத்த கூடிய காட்சிகள் திரைப்படத்தின் கதைக்கு தேவையில்லாத திசையில் செல்வதாகவும் பெண்களை தவறாக சித்தரிக்கும் விதமாக உள்ளதாகவும் எதிர்மறை கருத்துக்கள் அதிகளவு ஏற்பட்டுள்ளது.
மேலும் நடிகை அனுஷ்கா தனது திறமையால் பல ரசிகர்களை கவர்ந்தவர் அருந்ததி போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளியிட்ட இவர் ஸ்வாகதம் படத்தில் இப்படிப்பட்ட காட்சியில் நடிக்க ஒப்புக்கொண்டது தவறு என்று சொல்லி இருக்கிறார்கள்.
மேலும் திரைப்பட இயக்குனர்கள் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்கள் பெண்களை திரையில் எப்படி சித்தரிக்க வேண்டும் என்பதில் அதீத கவனம் செலுத்த வேண்டும் என்பதை இந்த படம் உணர்த்திவிட்டது.
இதன் மூலம் சினிமாவில் ஆரோக்கியமான மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதை வலுவாக சொல்லி இருக்கக்கூடிய பலரும் இந்த பட காட்சிகள் குறித்து பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார்கள்.
Summary in English: In the Telugu film “Swakatam,” there’s a scene featuring Anushka Shetty that has sparked quite a bit of chatter among fans. You know the one—where she’s at a water fountain, taking a sip of water. While it might seem like just another moment in the movie, some viewers have reacted negatively to it.