நடிகை சுவாசிகா தன் கணவரோடு மாலத்தீவில் ஹனிமூனுக்காக சென்று நிலையில் நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படங்கள் வைரல்.
தமிழ் திரை உலகின் பொருத்த வரை ஒரு படத்தின் கதை ஸ்ட்ராங்காக இருக்கும் பட்சத்தில் அந்த திரைப்படம் மக்கள் மத்தியில் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று சொல்லலாம்.
அந்த வகையில் லப்பர் பந்து திரைப்படத்தில் நடிகர் அட்டகத்தி தினேஷுக்கு ஜோடியாக நடித்த நடிகை சுவாசிகா பற்றி அதிகம் பகிர வேண்டாம்.
இவரின் உண்மையான பெயர் பூஜா விஜய் என்பதாகும். கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பிறந்து வளர்ந்த இவர் 2009 ஆம் ஆண்டு இயக்குனர் எல் ஆர் சுந்தரபாண்டியன் இயக்கிய வைகை என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார்.
லப்பர் பந்து படத்தில கெத்து பொண்டாட்டிய பார்த்தீர்களா..?
இந்த வைகை படத்தில் அவர் நடித்திருந்த போது அந்த படத்தில் அவர் தனது பெயரை விசாகா என்று போட்டு திரை உலகிற்கு அறிமுகம் ஆனார்.
இதை அடுத்து இந்த பெயர் இவருக்கு ராசியில்லை என்ற காரணத்தால் அடுத்த திரைப்படத்தில் நடிக்கும் போது தன்னுடைய பெயரை சுவாசிகா என்று மாற்றிக் கொண்டார்.
அத்தோடு அவர் கோரிப்பாளையம், அப்புச்சி கிராமம், பிரபா, மைதானம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.
இத்துணை படங்களில் நடித்திருந்தும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் சொல்லிக் கொள்ளும் படியான ரீச் கிடைக்கவில்லை. இதை அடுத்து அண்மையில் வெளி வந்த லப்பர் பந்து திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது.
இந்த படத்தில் யசோதா என்ற கதாபாத்திரத்தை பக்குவமாக செய்ததோடு மட்டுமல்லாமல் நடிகர் ஹரீஷ் கல்யாணத்துக்கு மாமியாராக வந்து தனது நடிப்பில் பின்னி பெடல் எடுத்து இருப்பார்.
இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் நடிகை சுவாசிகாவிற்கு வயது 31 தான் ஆகிறது. ஆனால் ஹரிஷ்-க்கு 34 வயதாகிறது.
அப்படி இருக்கக்கூடிய சூழ்நிலையில் இவர் அவருக்கு மாமியாராய் நடித்தது குறித்து பல்வேறு வகைகளில் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இதை அடுத்து இதை தொடர்பாக பல மீம்களை நீங்கள் இணையம் முழுவதும் பார்த்து இருக்கலாம். இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் பிரேம் ஜேக்கப் என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டார்.
ஈரம் சொட்டும் நீச்சல் உடையில் ஏடாகூட போஸ்..
பிரேம் ஜேக்கப்பை திருமணம் செய்து கொண்ட கையோடு தேன்நிலவை கொண்டாட மாலத்தீவுக்கு இருவரும் சென்று இருக்கிறார்கள்.
அங்கு அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அனைத்தையுமே இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஒட்டுமொத்தமாக ஈர்த்திருக்கிறார்.
இதை அடுத்து இந்த புகைப்படங்களை திரும்பத் திரும்ப பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் லப்பர் பந்து கெத்து பொண்டாட்டியா? இது என்று வாய்ப்பிளந்து இருப்பதோடு புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.
Summary in English : Actress Swasika has recently taken social media by storm with her gorgeous honeymoon photos that are just too beautiful to scroll past! From sun-kissed beaches to cozy candlelit dinners, she’s sharing all the dreamy moments that have her fans swooning.