Wednesday , 22 January 2025

Sister, brother-ருக்குள் நடக்க கூடாத விஷயம்.. உச்சகட்ட வெறியில் டாப்ஸி..

நடிகை டாப்ஸி நடிப்பில் வெளிவந்திருக்கும் நீதி சாஸ்திரா என்ற குறும்படம் தற்போது அனைவரது கவனத்தையும் கவர்ந்து வருகிறது அது குறித்து விரிவான தகவலை இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம். 

இயக்குனர் கபில் வர்மா இயக்கத்தில் நடிகை டாப்ஸி, விக்கி அரோரா, சுகன்யா தண்டா, ஐஸ்வர்யா சோனார் ஆகியோர் நடித்த ஒரு குறும்படம் தான் நீதி சாஸ்திரா. இதற்கு எத்திக்ஸ் என்று அர்த்தம் உள்ளது. 

இந்தப் படத்தில் கதை ஆரம்பிக்கும் போது நடிகை டாப்ஸி ஒருவருடன் கடுமையாக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். இந்த சண்டை ஏன் எதற்காக நடக்கிறது என்பதை சுட்டித்தான் கதையின் நகர்வு உள்ளது. 

Sister, brother-ருக்குள் நடக்க கூடாத விஷயம்..

இந்த சண்டை நடப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு டாப்ஸியின் அம்மா இறந்து இருக்கிறார்கள். அவருக்கு அஞ்சலி செலுத்த பலரும் வந்து கொண்டிருக்க கூடிய சமயத்தில் இறுதிச்சடங்கு காண ஏற்பாடுகள் அதிதீவிரமாக நடந்தது. 

அப்போது உறவினர்கள் எல்லோரும் உன் தம்பி எப்போது வருவார் அவன் இறுதிச் சடங்கு காரியங்களில் பங்கேற்பதோடு மட்டுமல்லாமல் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என சொல்ல அவன் வரமாட்டான். நானே எல்லாவற்றையும் செய்கிறேன் என்று டாப்ஸி சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவன் தம்பி கௌதம் அங்கு வருகிறான். 

அவளின் தம்பி இறந்து கிடக்கும் தன் அம்மாவை பார்த்து கதறி துடிப்பதோடு பல ஆண்டுகளாக வீட்டுக்கு வராத நிலையில் தற்போது இந்த செய்தியை கேள்விப்பட்டு வந்திருக்கிறார். ஆனால் அம்மாவின் சடலத்தை பார்த்து கௌதம் கதறும் போது நடிகை டாப்ஸி ஒரு கட்டையைக் கொண்டு தாக்குகிறார்.

அப்படி தாக்க என்ன காரணம் என்று பார்க்கும்போது கடந்த சில வருடங்களுக்கு முன்பு டாப்சி கும்பு மாஸ்டராக பணியாற்றியதை அடுத்து பலருக்கும் சண்டை பயிற்சி கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக இருந்தார். 

உச்சகட்ட வெறியில் டாப்ஸி..

அந்த வகுப்பில் மைக்கில் என்ற பெண் உட்பட பல பெண்களுக்கு பயிற்சி கொடுத்து வருகிறார். மைதிலி மற்றும் தம்பி கௌதம் இருவரும் காதலித்து இருந்தார்கள். இந்த விஷயம் தெரிந்தும் கண்டும் காணாமல் இருக்கிறார் டாப்ஸி. 

திடீரென ஒரு நாள் மைதிலி கிளம்புவதற்கு தாமதமாக டாக்ஸி கலர் தம்பி கௌதமி அழைத்து மைதினியை வீட்டில் டிராப் செய்ய சொல்லிவிட்டு தூங்க செல்கிறார் மறுநாள் காலை மைதிலி கொடூரமான முறையில் கற்பழித்து கொலை செய்யப்பட்டதாக தகவல் வருகிறது. 

இதை அடுத்து கடுமையான அதிர்ச்சி அடையும் டாப்ஸி உடனே தன் தம்பிக்கு போன் செய்து அழைத்து என்ன நடந்தது என்று கேட்கிறார் ஆனால் தம்பியின் போன் சுவிட்ச் ஆப் என வருகிறது போலீஸ் புகார் கொடுக்க செல்லும்போது தம்பி கௌதமிடமிருந்து அழைப்பு வருகிறது. 

அதில் அவன் பேசும்போது அக்கா நான் மிகப்பெரிய தப்பு பண்ணிட்டேன் நானும் என் நண்பர்களும் தான் மைதிலி ரேப் செய்தோம். அதில் அவள் அந்த இடத்திலேயே மயங்கி இறந்து விட்டால் நீ போலீசின் என் தம்பி தான் வீட்டுக்கு அழைத்துச் சென்றான் என்று சொன்னால் நான் மாற்றி விடுவேன். அதனால் நீ சொல்லி விடாதே என்று கதறினான். 

இதனால் உச்சகட்ட கோபத்திற்கு சென்ற டாப்சி தம்பி கௌதம் எப்படி அம்மாவின் இறுதிச்சடங்கிற்கு வந்தான் போலீசுக்கு புகழ் சொன்ன பிறகு என்ன நடந்தது என்ற பரபரப்பு திருப்பங்களுடன் இருக்கிறது வகையில் இருக்கும் கதை தான் மீதி. 

இந்த குறும்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் இந்த குறும்படம் அமேசான் பிரைமில் தற்போது கலக்கி வருகிறது. 

Summary in English: Taapsee Pannu is at it again, and this time she’s making waves with her short film “Nitishastra” on Amazon Prime! If you haven’t checked it out yet, you’re missing out on something truly special. This film showcases Taapsee’s incredible talent and knack for picking compelling stories that resonate with audiences.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.