Wednesday , 22 January 2025
tamannna

நான் காதலிச்ச மூணு காதலர்கள் கொடுத்த வலி.. தமன்னா பேச்சால் அரண்டு போன ரசிகர்கள்..!

நடிகை தமன்னா சமீபத்திய பேட்டியில் தன்னுடைய முன்னாள் காதலர்களை ஏன் பிரிந்தேன் என்பதை வெளிப்படையாக பேசியது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை பிடித்து இருக்கும் நடிகை தமன்னா குறித்து அதிகளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 

இவர் தனது 14 வது வயதிலிருந்தே திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்ததை அடுத்து தமிழில் மிகப் பெரிய ரசிகர் வட்டாரத்தை பெற்றிருப்பதோடு ஒரு பேன் இந்திய நடிகையாகவும் விளங்குகிறார். 

நான் காதலிச்ச மூணு காதலர்கள் கொடுத்த வலி.. 

திரைப்படங்கள் மட்டும் அல்லாமல் வெப் சீரியல்களிலும் கவனத்தை செலுத்தி வரக்கூடிய நடிகை தமன்னா கவர்ச்சியை எந்த அளவு வேண்டுமென்றாலும் காட்ட தயங்குவதில்லை. 

tamannna morden dressa

அந்த வகையில் அண்மையில் நடித்து வெளிவந்த வெப் சீரியலில் படுமோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து அனைவரையும் அதிரவிட்டார். 

இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் இதற்கு பிட்டு படத்திலேயே நடித்து இருக்கலாம் என்பது போன்ற கருத்துக்களை சொல்லி இருப்பதோடு மட்டுமல்லாமல் தமன்னா மீது சற்று கோபத்திலும் இருக்கிறார்கள். 

அந்த அளவு படுமோசமான காட்சிகளில் ரசிகர்களை அதிரவிட்ட இவர் இந்த 2024 ஆம் ஆண்டு இந்திய அளவில் யூட்யூபில் அதிகமாக பார்க்கப்பட்ட வீடியோ காட்சிகளில் ஒன்றான Aaj Ki Raat Stree 2 என்ற தலைப்பில் வெளி வந்த நடிகை தமன்னாவின் வீடியோ பாடல் தான் என்பது உங்களுக்கு தெரியுமா.

tamannna green dress

தமன்னா பேச்சால் அரண்டு போன ரசிகர்கள்..

இந்தப் பாடல் காட்சியில் தனது மேனி அழகை பக்குவமாக பல்வேறு ஆங்கல்களில் காட்டி நடனத்தை ஆடி ரசிகர்களின் கண்ணுக்கு விருந்தாகிவிட்டார். 

இதன் காரணமாகவே இந்த பாடல் 58 கோடிக்கு மேல் பார்க்கப்பட்டு இருக்கிறது என்றால் நினைத்துப் பாருங்களேன்.இது கிட்டத்தட்ட இந்திய மக்கள் தொகையில் பாதிப்பேர்.. இந்த பாடலை பார்த்திருக்கிறார்கள். 

tamannna skin colour dress

மேலும் எல்லை மீறிய கிளாமரில் அடித்த தூள் கிளப்பி இருக்கும் நடிகை தமன்னா அண்மை பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விஷயம் பலரையும் அதிர்ச்சி உள்ளாக்கியுள்ளது. 

இதற்கு காரணம் தன்னுடைய முன்னாள் காதலர்களை ஏன் பிரிந்தேன் என்று ஓபனாக கூச்சம் நாச்சம் இல்லாமல் கூறி அனைவரையும் தடுமாற்றத்தில் தள்ளிவிட்டார். 

இவரிடம் இவருடைய முன்னாள் காதலர் குறித்து கூறுங்கள் என்று கேள்வி கேட்டதற்கு நான் என் முன்னாள் காதலர்களை சில காரணங்களால் பிரிந்து இருக்கிறேன் என சொன்னார். 

அது மட்டுமல்லாமல் அவர்களை நான் ஏன் வெறுக்கிறேன் என்று கூறமாட்டேன். பொதுவாகவே ஒருவர் ஒதுங்கி விடுவது என்பது சரியான விஷயம் கிடையாது. இதை யாரும் நினைத்து ஒதுக்க கூடாது குறிப்பாக hate என்ற வார்த்தையை ஒருவர் மீது பயன்படுத்துவதை மோசமானது.

ஏனெனில் ஒருவரிடம் ஐ ஹேட் யூ என்று கூறுவது ஒரு மிக தர்ம சங்கடமான வார்த்தையாக நான் பார்க்கிறேன். ஆனால் சில  மனிதர்கள் இந்த வார்த்தைக்கு தகுதியற்றவர்களாகவே இருக்கிறார்கள் என்ன சொல்வது..?

அப்படி அவர்களைப் பிரிவதற்கு காரணம் என்ன என்பதை வெளிப்படையாக சொல்லுவது சற்று கடினம் இந்த விஷயத்தை சொன்னால் ஒருவருடைய மனம் எந்தளவுக்கு கஷ்டப்படும் என்பதை அறிந்து கொண்டு அந்த விஷயத்தை செய்கிறவர்கள் இந்த உலகத்திலேயே மோசமான நபர்களாக நான் பார்க்கிறேன். 

இதற்கு உதாரணமாக நான் ஒரு விஷயத்தை உங்களுக்காக செய்கிறேன். ஆனால் நீங்கள் கடுமையாக பாதிக்கப்படுவீர்கள் என்று தெரிந்தே செய்தால் நான் மோசமானவன். 

அது போல தான் சில விஷயங்களை தெரிந்து அவர்களே செய்கிறார்கள். அதனால் அவர்கள் மீது இருந்த நம்பிக்கை இழந்து போய் முன்னாள் காதலர்கள் மூன்று பேரை நான் பிரிந்து விட்டேன். 

tamannna pink dress

ஆனால் தற்போதும் அவருடைய அடுத்தடுத்த நகர்வுகளுக்கு நான் வாழ்த்துக்களை பதிவு செய்து கொண்டுதான் இருக்கிறேன். அவர்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன். அவர்களை நான் வெறுக்கவில்லை. 

ஆனால் அவர்கள் செய்த சில விஷயங்களை நான் வெறுக்கிறேன். அவர்களை மோசமானவர்கள் என்று இந்த இடத்தில் கூற மாட்டேன். அவர்கள் தெரிந்து செய்த விஷயங்களால் எனக்கு பாதிப்புகள் ஏற்பட்டது அது என்னுடைய தனிப்பட்ட பிரச்சனை அதற்காக வெறுக்கிறேன். 

எனவே இந்த இடத்தில் அவர்களை மோசமானவர்கள் என்று அடையாளம் காட்டுவது அர்த்தமாகாது என்று நடிகை தமன்னா பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருள் ஆகிவிட்டது.

Summary in English : In a recent interview, actress Tamanna Bhatia opened up about her past relationships and the tough choices she made to part ways with her ex-boyfriends. It’s always intriguing to hear celebrities share their personal stories, and Tamanna didn’t hold back. She talked about how love can be a beautiful journey but also a complicated one, filled with ups and downs.

Check Also

“மேலே மேலே நான் போகிறேன்..” ஹீரோயின் யார்..? குஷ்புக்கு இவர் என்ன உறவு தற்போது எப்படி இருக்காங்க..!

If you’re a fan of Tamil cinema, you’ve probably heard of "Naan Pogiren Mele Mele," and if you haven’t, let me fill you in! This film features a heroine who’s not just a pretty face but also brings depth and charisma to her role.