சமீபகாலமாகவே நடிகை தமன்னா படுமோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து வருகிறார். அது போன்று ஒரு காட்சியில் தற்போது நடிக்க வந்திருப்பது தெரியவந்துள்ளது. அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தென்னிந்திய திரை உலகில் மில்க் பியூட்டி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை தமன்னாவிற்கு சமீப காலமாக தென்னிந்திய திரைப்பட வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து பாலிவுட் பக்கம் பார்வையை செலுத்த ஆரம்பித்தார்.
அதுமட்டுமல்லாமல் வெப் சீரியல்களில் ஆர்வம் காட்டி வரும் இவர் படு மோசமான படுக்கை அறை காட்சிகளில் நடித்திருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். இதில் மேலாடை இல்லாமல் ஒரு வெப்சீரியல்களில் நடித்து அனைவரையும் உறைய வைத்தார்.
பிட்டு படமே தோற்றுப் போகும்.. இதுவரை இல்லாத மோசமான காட்சியில் தமன்னா..
குறிப்பாக கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளிவந்த இரண்டு வெப் சீரியல்களில் இவரது கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்கவே இல்லை. அந்தளவு கவர்ச்சியை காட்டி நடித்ததால் இந்த இரண்டு சீரியல்களும் நல்ல வரவைப்பை பெற்றது.
இதனை அடுத்து தமன்னாவை இப்படிப்பட்ட காட்சிகளில் நடிக்க வைத்து பிரமோசனை தேடிக் கொள்ளக்கூடிய தயாரிப்பாளர்கள் பல தற்போது இந்த லிஸ்டில் இணைந்து வருகிறார்கள் என்று சொல்லலாம்.
அவர்கள் சொல்லுவதை மறுக்காமல் அப்படியே செய்து கொடுக்கும் நடிகை தமன்னா தற்போது புதிய வெப் சீரியல் ஒன்றில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இதில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக அவர் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த வெப் சீரியலில் லிப்ட்டுக்குள் தன்னுடைய காதலனுடன் நடிகை தமன்னா செய்யும் கூத்துக்கள் சற்று கூடுதலாக இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் பிட்டு படம் கூட பரவாயில்லை என்று முகம் சுளிக்க கூடிய வகையில் பேசி வருகிறார்கள்.
இந்த திரைப்படமானது கிரைம் திரில்லர் ஜானரில் உருவாக உள்ள நிலையில் ஹிந்தி மொழியில் முதன்மையாக உருவாக உள்ளதாக செய்திகள் கசிந்து வருகிறது.
லிப்டுக்குள் நடந்த கூத்து..
இதனை அடுத்து இந்த வெப் சீரியல் தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளிவரும் என்று ஆவலாக எதிர்பார்க்கப்படுவதோடு மட்டுமல்லாமல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இந்த வெப் சீரியஸ் நெட்பிளக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும்.
இதை அடுத்து இந்த வெப் சீரியல்களின் தலைப்பு, ரிலீசாகும் தேதி போன்றவை விரைவில் அறிவிக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் இதனை காண ஆவலாக காத்திருக்கிறார்கள்.
Summary in English: Tamanna Bhatia is about to blow our minds with her upcoming web series, and trust me, you won’t want to miss this one! Known for her versatility and undeniable charm, she’s stepping out of her comfort zone in a way we’ve never seen before. This new role promises to reveal a wild side of Tamanna that fans have been eagerly waiting for.