Wednesday , 22 January 2025

குளிக்கும் போது அந்த தப்பை செய்ய மாட்டேன்.. சீக்ரெட் சொன்ன தமன்னா..!

நடிகை தமன்னா அண்மை பேட்டி ஒன்றில் தான் குளிக்கும் போது எது மாதிரியான பழக்கவழக்கங்களை ஃபாலோ செய்கிறார் என்பது பற்றி பேசி இருக்கிறார். அது குறித்து இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம். 

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த நடிகை தமன்னாவை ரசிகர்கள் அனைவரும் மில்க் பியூட்டி என்று அன்பாக அழைப்பார்கள். இதற்குக் காரணம் இவரது சருமத்தின் வெண் நிறத்திற்கு பளபளப்பும் தான் என்று சொன்னால் அது மிகையாகாது. 

தென்னிந்திய மொழி படங்களில் நடித்திருக்க கூடிய நடிகை தமன்னா ஒரு சில ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் அண்மையில் தன்னுடைய பேட்டியில் சர்ம அழகின் ரகசியம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். 

இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருவதோடு இதனால் தான் இவ்வளவு பியூட்டியாக இருக்கிறாரா? என்ற கேள்வியை வைத்திருக்க கூடிய அளவு உள்ளது என்று சொல்லலாம். 

தென்னிந்திய திரை உலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னா பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருப்பதோடு மட்டுமல்லாமல் வெப் சீரியல்களிலும் கவனத்தை செலுத்தி வருகிறார். 

தேவை என்றால் எல்லை மீறிய கிளாமரை காட்ட தயங்காத இவர் அண்மையில் ஜெயில்ல படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடியதோடு மட்டுமல்லாமல் வெப் சீரியலில் படுக்கை அறை காட்சியில் படுமோசமாக நடித்து அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளினார்.

மேலும் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது யூடியூப் சேனல்கள் நடத்தும் நேர்காணலிலும் கலந்து கொள்வார். இதனை அடுத்து அவருடைய அழகின் ரகசியம் குறித்து கேள்விகள் எழுப்பிய போது அதற்கான சுவாரஸ்ய பதிலை தந்திருக்கிறார். 

இது தான் என்னுடைய அழகின் ரகசியம் என்றால் இதுதான் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஏனென்றால் குளிக்கும் போது நான் ஒரு தவறை செய்ய மாட்டேன். அதாவது நான் வெண்ணீரில் எப்போதும் குளிக்க மாட்டேன் எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து குளிர்ந்த நீரில் தான் குளித்து வருகிறேன். 

இந்த இடத்தை எப்போதும் அறையின் சூட்டில் இருக்கக்கூடிய தண்ணீரில் தான் தன் குளிப்பேன் என்று கூறிய விஷயம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

Summary in English: In a recent interview, actress Tamanna Bhatia dropped a fun little nugget about her bathing habits that had everyone talking. She casually mentioned, “I never bathe in hot water; I only use room temperature water.” Can you believe it? While many of us love to sink into a hot bath after a long day, Tamanna swears by the coolness of room temperature water. It’s definitely an interesting take!

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.