நடிகர் விஷாலின் அண்மை நிலை குறித்து பிரபல பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார். அது குறித்து இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
அண்மையில் மத கஜராஜா திரைப்பட வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஷாலின் மோசமான உடல்நிலை குறித்து தமிழா தமிழா சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
நடிகர் விஷால் தன்னுடைய நண்பர்களின் தவறான வழிகாட்டுதலின் பெயரில் சில போதை பொருட்களுக்கு அடிமையாகி விட்டதின் காரணத்தால் தான் நரம்பு தளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் இவர் அவன் இவன் திரைப்படத்தில் நடிக்கும் போது மார்கன் வேண்டும் என்பதால் கண்ணில் சில மாற்றம் செய்திருக்கிறார்கள் மருத்துவ முறையில் செய்யப்பட்டு இருந்த இந்த மாற்றம் படப்பிடிப்பு முடிந்ததும் சரி செய்யப்பட்டது.
இதனால் ஏற்பட்ட பக்கவிளைவின் காரணமாகத்தான் நடிகர் விஷாலுக்கு அவருடைய கண்ணில் ரத்த ஓட்டம் அதிகப்படியானதை அடுத்து கடுமையான தலைவலி ஏற்பட்டு அந்த வலியை குறைக்க அதிக அளவு மாத்திரைகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்.
மேலும் பொறுக்க முடியாத தலைவலி தான் விஷால் நிறைய வலி நிவாரணிகளை எடுத்துக் கொண்டதோடு மதுவை தாண்டி போதை தரும் பொருட்களுக்கு அடிமை ஆகிவிட்டார்.
இன்னும் சொல்லப்போனால் சினிமாவில் உள்ள பல நடிகைகள், நடிகர்கள் இந்த போதைப் பொருள் கலாச்சாரத்தில் கற்றுண்டு கிடக்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் லட்சக்கணக்கில் செலவு, கோடிக்கணக்கில் சம்பளம் இப்படி பணம் வரும் வலி தெரியாமல் அவர்களுக்கு பணம் வந்து கொண்டிருக்கிறது. எப்படி செலவு செய்வது என்று தெரியாமல் அவர்களை கொண்டாட்டத்தில் ஈடுபடுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் மதுவை சுவைப்பது எத்தனை நாள் என்று நினைக்கக் கூடிய இவர்கள் புதிதாக போதைப் பொருட்களுக்கு நகர்ந்து செல்கிறார்கள். அந்த வகையில் விஷாலுக்கு 44 வயதை தொட்டுவிட்ட போதும் திருமணம் செய்யாமல் இருக்கும் இவர் சுகபோகமாக வாழ்ந்திருக்கிறார்.
திருமணம் என்று ஒன்று நடந்து விட்டால் வீட்டுக்கு நேரமே செல்ல வேண்டும், வீட்டு சாப்பாடு தான் சாப்பிட வேண்டும் குழந்தை குடும்பம் மனைவி என சுதந்திரமாக இருக்க முடியாது.
மேலும் வீட்டில் இருப்பதே பெரிய விஷயம் எப்போது பார்த்தாலும் ஸ்டார் ஹோட்டல்கள் விருந்து இதுபோல இவர்கள் வாழ்க்கை முறை அமையாது. இந்த வாழ்க்கை முறை கூட விஷாலின் இந்த நிலைமைக்கு காரணமாக அமைந்திருக்கலாம்.
விஷாலின் தந்தைக்கு 80 வயதாகிறது. ஆனாலும் அவர் இன்னும் இளைஞர் போல காட்சியளிக்கிறார் ஆனால் அவருடைய மகனின் நிலைமையை சற்று எண்ணி பாருங்கள்.
இனி கொண்டாட்டத்துக்காக போதை பழக்கத்தை கையில் எடுக்காதீர்கள் என்று தமிழா தமிழா பாண்டியன், நடிகர் விஷால் குறித்து தனது பார்வையை பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்திவிட்டார்.
Summary in English: In a recent buzz that’s got everyone talking, senior journalist Tamizha Tamizha Pandian shared some concerning news about actor Vishal. Fans of the popular star are understandably worried after hearing about his health condition. Tamizha, known for his insightful commentary and deep connections in the industry, didn’t hold back as he opened up about what’s been going on.