பா ரஞ்சித் இயக்கிய தங்கலான் திரைப்படத்தில் விக்ரமுடன் ஜோடி போட்டு நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட பிரீத்தி கரன் தற்போது உச்சகட்ட கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். அது குறித்த பதிவை இதில் பார்க்கலாம்.
இந்த படத்தில் நடித்த நடிகை பிரீத்தி கரன் 2018 ஆம் ஆண்டு மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் டாப் 10 போட்டியாளர்களில் ஒருவராக வலம் வந்தவர்.
மேலும் மிஸ் பியூட்டிஃபுல் ஸ்மைல் என்ற பட்டத்தை வென்றதை அடுத்து இவருக்கு தங்கலான் படம் மிக நல்ல பெயரை ரசிகர்களின் மத்தியில் பெற்று தந்தது.
எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் தற்போது மார்டன் உடையில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த வகையில் இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருப்பதோடு இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறி உள்ளது.
உள்ள ஜட்டி இருக்கு.. வேணும்னா பாருங்க.. என்று சொல்லக்கூடிய வகையில் அவர் அணிந்திருக்கும் உடை இருந்ததாக ரசிகர்கள் சொல்லி வருவதோடு ஒவ்வொரு புகைப்படமும் நேர்த்தியாக அழகை வெளிப்படுத்தி உள்ளதாக சொல்லி விட்டார்கள்.
மேலும் இந்த புகைப்படத்தை அதிகளவு பார்த்து லைக்களை அள்ளித் தந்திருக்கும் ரசிகர்கள் தங்கலான் படத்தில் இவர் ஜாக்கெட் அணியாமல் நடித்திருந்த அனுபவத்தை பற்றி கேட்டதற்கும் பதில் அளித்து இருக்கிறார்.
அதில் அவர் சொன்ன விஷயம் ஆதிவாசி கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பத்தில் முடிவை எடுத்ததை அடுத்து ஜாக்கெட் இல்லாமல் நடிக்க சற்று வெட்கமாக இருந்தாலும் பின்னர் படப்பிடிப்பில் அதை பழகிக் கொண்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து பிரீத்தி கரணின் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக இருந்தாலும் சிலர் இந்த புகைப்படத்திற்கு எதிர்மறையான கமாண்டுகளை செய்திருப்பதோடு இந்த அளவு கவர்ச்சி காட்ட தேவையில்லை என்பதை சொல்லி இருக்கிறார்கள்.
இந்அநிலையில் இந்த புகைப்படங்களை பார்த்து இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேர அதிகளவு வாய்ப்புகள் உள்ளதாக பலரும் சொல்லி இருப்பதோடு இவரது சிறந்த நடிப்பை தொடர்ந்து பாராட்டி வருகிறார்கள்.
Summary in English: If you’re a fan of Thangalan and the talented Preethy Karan, you’re in for a treat! The co-actress has been turning heads not just with her acting skills but also with her stunning looks. Her hot photos have been making waves on social media, showcasing her incredible style and charisma. Whether she’s rocking a glamorous outfit on the red carpet or posing effortlessly in casual wear, Preethy knows how to capture attention.