Wednesday , 22 January 2025
radha-ambika

நடிகை ராதாவின் அந்தப்புரம்.. பல கோடி சொத்தின் பின்னணி.. காம கலாச்சார கொடுமை..

தமிழா தமிழா பாண்டியன் அன்னை காணொளி ஒன்று நடிகை ராதா, அம்பிகா வளர்ச்சி குறித்து பேசியதோடு அவர்கள் எப்படி திரைப்பட வாய்ப்புகளை பெற்றார்கள் என்பதை வெளிப்படையாக பேசியது. 

திரைப்படங்களில் நடித்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை பெற்றிருக்கும் நடிகை ராதா மற்றும் அம்பிகா ஒரு மின்சார வசதி கூட இல்லாத குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் என்றால் நீங்கள் நம்புவீர்களா. 

இவர்களுக்கு முதன்முதலாக பட வாய்ப்பு கிடைத்த போது போட்டோ சூட் செய்வதற்கு அவர் வீட்டுக்கே இயக்குனர் பாரதிராஜா சென்றதை அடுத்து அங்க ஒரு மின் விளக்கும் பயன்பாட்டில் இல்லை என்பதை சொல்லி இருக்கிறார். 

radha-ambika

எனவேதான் கார் வெளிச்சத்தில் அவரை ஃபோட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை எடுத்து வந்து ஹீரோயினியாக மாற்றினார்.

பாரதிராஜாவால் அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தில் முத்துராமனின் மகனான கார்த்திக் உடன் இணைந்து நடித்து முதல் படத்திலிருந்து நல்ல வெற்றியைப் பெற்றார். 

இந்தப் படத்தின் மூலம் பள்ளிக்குச் செல்ல வேண்டாம். காதல் செய்யுங்கள் என்ற கலாச்சாரத்தை உருவாக்கியதும் நம் பாரதிராஜா என்றால் அது மிகையாகாது. 

radha-ambika

அந்த வகையில் நடிகைகளை ஒரு காம பொருளாகவும் காமக்கலாச்சாரத்தின் மூழ்கடித்த கொடூரன் பாரதிராஜா என்பதை இங்கு நீங்கள் உணர வேண்டும். 

எனினும் நாம் அதை எல்லாம் மறந்து அவரை இயக்குனர் இமயம் என்று சொல்லி வருகிறோம். நடிகை ராதா சினிமாவில் மெல்ல மெல்ல வளந்ததை அடுத்து தன்னுடைய தங்கை அம்பிகாவையும் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். 

அந்த வகையில் நல்ல மார்க்கெட் இருவருக்குமே இருந்ததை அடுத்து தனது தங்கைக்கும் நல்ல மார்க்கெட் உருவாக சினிமாவில் என்னென்ன செய்ய வேண்டும் என்று சில விஷயங்களை அம்பிகாவிற்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். 

radha-ambika

அதுமட்டுமல்லாமல் அந்தப்புரத்தில் எப்படி இருக்க வேண்டும், இந்த புறத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், இயக்குனர்களிடம் எப்படி இருக்க வேண்டும், நடிகர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும், தயாரிப்பாளர்களை எப்படி அணுகுவது, எத்தனை ரகசியங்களையும் தன்னுடைய தங்கைக்கு கற்றுக் கொடுத்தார் நடிகை ராதா. 

அது மட்டுமல்லாமல் நடிகை ராதாவிற்கு பல்வேறு நடிகர்கள் போட்டி போட்டு இருக்கிறார்கள். அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். குறிப்பாக தமிழ் நடிகர்களான கார்த்தி மற்றும் நடிகர் சித்ரா லக்ஷ்மன் இருவருமே அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். 

radha-ambika

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு நடிகர் பாலையா மற்றும் சிரஞ்சீவியும் நடிகை ராதாவை திருமணம் செய்து கொள்ள ஆசையாக இருந்தார்கள். நினைவில் நடிகை ராதாவிற்கு தமிழ் தெலுங்கு இரண்டிலுமே மார்க்கெட் உறுதியாக இருந்தது தொடர்ந்து வாய்ப்புகளும் கிடைத்தது. 

இதை அடுத்து கோடிக்கணக்கில் பணம் கொட்டியதை அடுத்து எம்ஜிஆர் ஐ சந்தித்து எங்கள் ஏவிஎம் ஸ்டுடியோ போல ஒரு மிகப்பெரிய ஸ்டுடியோ ஒன்றை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறோம் அதற்கு நீங்கள் உதவ வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறார்கள். 

அப்படி உருவானது தான் இந்த ஏ ஆர் எஸ் ஸ்டுடியோ அதற்கு பக்கத்திலேயே ஏ ஆர் எஸ் தெருவும் உள்ளது. அதாவது அம்பிகா, ராதா சரஸ்வம்மா தெரு ‌. சற்று யோசித்துப் பாருங்கள் சுதந்திரப் போராட்டத்தில் இறந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பெயர் கூட இன்று சில தெருக்களில் இருப்பது கிடையாது. 

radha-ambika

ஆனால் நடிகை என்ற ஒருவரது பெயரில் இயங்கிக் கொண்டிருக்கும் ஸ்டூடியோ ஒரு தெருவின் பெயராக மாறி இருக்கிறது நடிகை ராதிகாவிற்கும் இது பாதுகாப்பு அரணாக இருந்தது இயக்குனர் பாரதிராஜா தான். 

நடிகை ராதாவிற்கு எந்த பிரச்சனை என்றாலும் பாரதிராஜா பக்க பலமாக இருப்பதால் எதற்கும் பயமில்லாமல் சினிமாவில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து வலம் வந்தார் நடிகை ராதா. 

கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியானதை அடுத்து அவருடைய தங்கை அம்பிகாவும் நிறைய படங்களில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் நடிகை ராதா தன்னுடைய பெயரில் பல்வேறு நட்சத்திர விடுதிகளை நடத்திக் கொண்டிருக்கிறார். நடிப்புத் தொழிலை விட்டு விட்டு தன் சொத்தை நிர்வகிக்க அவருக்கு நேரம் போதவில்லை. 

அந்த அளவு சொத்துக்களுக்கு சொந்தகாரியாக இருக்கும் நடிகை ராதா தன் மகளை சினிமாவில் அறிமுகப்படுத்தினார். அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்திக்கு ராதா ஜோடியாக நடித்திருந்தார். அதுபோல் கடல் படத்தில் கார்த்தியின் மகனுக்கு ராதாவின் மகள் ஜோடியாக நடித்தார்கள். 

radha-ambika

இதில் ராதாவும் கார்த்தியும் இணைத்து நடித்த அலைகள் ஓய்வதில்லை பெற்ற வெற்றியை வாரிசு  நடிகர் நடிகைகளாக வந்த கடல் பட நடிகர் நடிகைகள் பெறவில்லை. 

இந்நிலையில் கப்பல் கட்டும் தொழிலதிபர் ஒருவருக்கு தன்னுடைய மூத்த மகளை திருமணம் செய்து வைத்திருக்கிறார். இதை அடுத்து தடபுடல் கொண்டாட்டம் கோடிக்கணக்கில் செலவு என செய்து இருக்கிறார். 

ஆனால் யோசித்துப் பாருங்கள் பேரிடர் காலம், கொரோனா, மழை, வெள்ளம், சுனாமி போன்ற சமயங்களில் மக்களுக்கு பைசா கூட உதவி செய்தது கிடையாது. 

இந்நிலையில் எச்ச கையில் காக்காய் ஓட்டாத குடும்பம் நடிகை ராதாவின் குடும்பம் அதனால் தான் கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியாக மாறி இருக்கிறார் என்று தமிழா தமிழா பாண்டியன் பேசியிருக்கிறார்.

Summary in English : In a recent interview with the talented Tamizha Tamizha Pandian, fans were treated to an inside look at the enigmatic world of actress Radha. Known for her captivating performances and timeless beauty, Radha has always kept her fans guessing about her life behind the scenes.

Check Also

“மேலே மேலே நான் போகிறேன்..” ஹீரோயின் யார்..? குஷ்புக்கு இவர் என்ன உறவு தற்போது எப்படி இருக்காங்க..!

If you’re a fan of Tamil cinema, you’ve probably heard of "Naan Pogiren Mele Mele," and if you haven’t, let me fill you in! This film features a heroine who’s not just a pretty face but also brings depth and charisma to her role.