விஜய் டிவியில் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வந்த ஜாக்குலின் அண்மையில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்களின் தொகுப்பு பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
விஜய் டிவியில் சிறந்த தொகுப்பாளிகளில் ஒருவராக திகழும் ஜாக்குலின் லிடியா கனா காணும் காலங்கள் என்ற தொடரில் குழந்தை நட்சத்திரமாக தனது ஊடக வாழ்க்கையை ஆரம்பித்தார் என்று சொன்னால் பலருக்கும் தெரியாது.
இவரது சிறப்பான பேச்சு ரசிகர்களின் மத்தியில் இவரை பிரபலப்படுத்தியதோடு இயல்பான வசீகர அழகும் இவருக்கு பல ரசிகர்களை உருவாக்கிக் கொடுத்தது.
ஊர வைச்ச ரசகுல்லா சிலை.. குட்டி உடையில் அது தெரிய..
இவர் வி.ஜே ரக்ஷனோடு இணைந்து கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதை அடுத்து மிகச்சிறந்த தொகுப்பாளனிக்கான அங்கீகாரத்தையும் அந்தஸ்தையும் ரசிகர்களின் மத்தியில் பெற்றுவிட்டார்.
இதனைத் தொடர்ந்து தேன்மொழி பிஏ போன்ற தொடர்களில் முன்னணி வேடங்களில் நடித்து தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தி விமர்சன ரீதியாக பலரது பாராட்டுதல்களை பெற்றிருக்கிறார்.
மேலும் ஜாக்குலின் பல்துறை திறன் கொண்ட நபர் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இவர் கோலமாவு கோகிலா மற்றும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
தற்போது விஜய் டிவியில் நடக்கும் பிரபலமான ரியாலிட்டி ஷோபனா பிக் பாஸ் தமிழ் சீசன் 8-ல் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்.
விஜய் டிவி ஜாக்லின்..
இதனை அடுத்து ஜாக்குலின் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லக்கூடிய நபராக இருப்பதோடு தான் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய கடின உழைப்பை மேற்கொள்ள கூடியவர்.
தமிழ் தொலைக்காட்சியின் மூலம் பிரபலம் ஆன இவர் தன்னுடைய தொடை அழகை இணையதள பக்கங்களில் காட்டக் கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்து விட்டார்.
அதிலும் குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.
இந்த அழகை ரசித்து வரும் ரசிகர்கள் அனைவரும் அம்மணியின் அழகை வர்ணித்து பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.
Summary in English: The Jacquline Lydia Show in the Hills is where the fun really happens! Picture this: stunning mountain backdrops, vibrant conversations, and a whole lot of laughter. Jacquline and Lydia bring their unique flair to every episode, diving into everything from lifestyle tips to local adventures in the hills.