எதிர்நீச்சல் சீரியலின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு நிலையான இடத்தை பிடித்துக் கொண்ட நடிகை கனிகா தற்போது instagram பக்கத்தில் டூ பீஸ் உடையில் காட்சி தரும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அது பற்றி இந்த பதிவில் விரிவாக படிக்கலாம்.
பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட நடிகை கனிகா தற்போது ஆடை ஏதும் அணியாமல் வெறும் துண்டை கட்டிக்கொண்டு கடற்கரையில் கைகளை விரித்து நிற்கும் புகைப்படம் இணையத்தை அதிரவிட்டது.
சினிமாவில் பிஸியான நடிகையாக விளங்கிய இவர் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே கல்யாணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார்.
ஆடை ஏதும் போடலையா? கடற்கரையில் கைகளை விரித்து ரகளை செய்யும் கனிகா..
மேலும் திருமணத்துக்குப் பிறகு குழந்தை குட்டி என பிசியாக இருந்த நடிகை கனிகா மீண்டும் சீரியல்களில் ரீஎன்றி கொடுத்து நடிக்க ஆரம்பித்தார். இவர் தமிழில் பல்வேறு சீரியல்களில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.
அத்தோடு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்து வரக்கூடிய இவர் இளம் நடிகைகளுக்கு சவால் விடக்கூடிய வகையில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் சூட்டை கிளப்பி விடுவார்.
தீயாய் மாறிய இண்டர்நெட்..
இதில் குறிப்பாக தீவுகளுக்கு சுற்றுலா செல்வதில் அதிகம் ஆர்வம் காட்டும் நடிகை கனிகா அடிக்கடி தீவுகள் நிறைந்த நாட்டிற்கு சுற்றுலா செல்வார். அப்படி சென்றிருக்கக் கூடிய சமயத்தில் ஒவ்வொரு தீவாக சென்று கடற்கரை ஹோட்டல்களில் தங்கி ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியோடு கழிக்கிறார்.
அது மட்டுமல்லாமல் அங்கு எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களோடு அவருடைய மகிழ்ச்சியை பங்கிட்டு கொள்வார். அந்த வகையில் கடற்கரை ஒன்றுக்கு சென்றிருக்கும் நடிகை கனிகா அங்கு போட்டோ சூட் செய்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு சூட்டை கிளப்பியிருக்கிறார்.
இந்தப் புகைப்படத்தை தாறுமாறாகப் பார்த்து ரசித்து வரும் ரசிகர்கள் அனைவரும் அம்மணியின் அழகை அழகாக வர்ணித்து கவிஞர்களாக மாறி இருப்பதோடு புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளையும் அள்ளித் தந்து விட்டார்கள்.
Summary in English: The kaniha-hand-wing-show is all the rage right now, especially with those sizzling hot photos coming out from the seashore! Picture this: vibrant colors, stunning backdrops of golden sand and sparkling waves, and of course, those fabulous hand-wing designs that are taking social media by storm.