Wednesday , 22 January 2025

கோடீஸ்வர பெண்களை கைபிடித்த டாப் 10 நடிகர்கள்..! வாய்ப்பிளக்க வைக்கும் சொத்து மதிப்பு.!

திரை உலகில் இருக்கும் நடிகர்கள் பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும் .ஆனால் அதில் கோடீஸ்வரர் வீட்டு பெண்களை மனைவியாக கரம் பிடித்த டாப் 10 நடிகர்கள் பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். 

இந்தப் பதிவில் முதலாவதாக பார்க்க இருப்பது நடிகர் ஆர்யா பற்றி தான். இவருடைய மனைவி சாயிஷா என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரிந்திருக்கும். இவரும் ஒரு நடிகையாக தான் விளங்குகிறார். 

நடிகை சாயிஷாவை பொறுத்தவரை பிறப்பிலேயே அவர் ஒரு கோடிஸ்வரி இவருடைய தந்தை சுனில் சைகள் 80-களில் முன்னணி பாலிவுட் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்தவர்.எனவே பிறக்கும் போதே கோடீஸ்வரி ஆன இவர் நடனம் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் கொண்டதை அடுத்து ஹீரோயினியாக வலம் வந்தார். 

இந்நிலையில் ஹீரோயின் ஆன சாயிஷா உடன் கஜினிகாந்த் என்ற படத்தில் நடித்த ஆர்யா அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் அவர்களுக்கு தற்போது குழந்தையும் உள்ளது. 

இரண்டாவதாக நாம் பார்க்க இருப்பது விக்ரம் பிரபு இவர் லக்ஷ்மி உஜ்ஜைனி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு எப்போது திருமணம் நடந்தது என்பது பலருக்கும் தெரியாது. எனினும் 20 வயது ஆகும் போது இந்த திருமணம் முடிந்துவிட்டது என்று சொல்லப்படுகிறது. 

இந்த லக்ஷ்மி உஜ்ஜைனி யார் என்று பார்க்கும்போது சேலம் எஸ் எஸ் எம் கல்லூரியின் உரிமையாளரான மதிவாணன் தான் இவருடைய அப்பா. இவர் பிரபுவுக்கு மிக நெருங்கிய நண்பராகவும் விளங்கியவர். 

குடும்ப விழாவில் இருவரும் கலந்து கொண்ட போது விக்ரம் பிரபுவுக்கும் லக்ஷ்மி உஜ்ஜைனிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறி பின்னர் சம்மதத்தோடு இந்த திருமணம் நடந்தது.

மூன்றாவதாக இதில் இடம் பிடிப்பவர்கள் அருண் விஜய் மற்றும் ஆர்த்தி மோகன் தம்பதிகள் அருண் விஜய் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவருடைய மனைவி ஆர்த்தி மோகன் பிரபல தயாரிப்பாளர் டாக்டர் எம் எஸ் மோகன் அவருடைய மகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

நான்காவதாக ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியை சொல்லலாம். இவர்கள் தற்போது பிரிந்து விட்டார்கள் என்றாலும் கூட விவாகரத்து இது வரை பெறவில்லை. நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி பிரபல தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஐந்தாவதாக வர இருக்க கூடிய நடிகர் விஷ்ணு விஷால். இவர் ஜுவாலா கட்டா என்பவரை திருமணம் செய்து கொண்டால் தன்னுடைய முதல் மனைவியான ரஜினி நடராஜனை பிரிந்த பிறகு இவர் ஜுவாலா கட்டா என்ற பேட்மிட்டன் வீராங்கனையை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். கோடிக்கணக்கான சொத்துக்கு சொந்தக்காரி ஆக இருக்கும் இவர் உலக அளவில் நடைபெற்ற போட்டிகளிலும் வெற்றி பெற்றவர். 

இனி ஆறாவதாக நம் தளபதி விஜய் மற்றும் சங்கீதாவை பற்றி பார்க்கலாம். இவர்களுடைய காதல் திருமணம் இரு வீட்டார் சம்பந்தத்துடன் நடந்தது. சங்கீதாவின் அப்பா யுகே-வில் ஒரு மிகப்பெரிய தொழில் அதிபராக விளங்குகிறார். பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு ஏகப்பட்ட ஹோட்டல்கள், ரியல் எஸ்டேட் தொழில்களை செய்து வருகிறார்கள். 

இங்கிலாந்து மட்டுமல்லாமல் இலங்கையிலும் அதிகளவு சொத்துக்கள் விஜயின் மனைவி சங்கீதாவின் அப்பா பெயரிலும் அவர் பெயரிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏழாவதாக நாம் பார்க்கும் நடிகர் விக்ராந்த் இவருடைய மனைவி மானசா ஹேமச்சந்திரன் இவருடைய தந்தை ஒரு மிகப் பிரபலமான சினிமட்டோகிராபர். இவருடைய அம்மா கனகதுர்கா மலையாளத்தில் மிகப்பெரிய நடிகை என்பதால் பிறவிலேயே மானசா ஹேமச்சந்திரன் ஒரு கோடீஸ்வரி ஆக விளங்குகிறார். 

எட்டாவது நடிகர் இயக்குனர் செல்வராகவன் மற்றும் கீதாஞ்சலி தம்பதிகளை கூறலாம். கீதாஞ்சலி யார் என்று பார்க்கும் போது பி எஸ் ராமன் அவர்களின் மகள் இந்த பி எஸ் ராமன் தமிழ்நாட்டின் அட்வகேட் ஜெனரலாக இருந்தவர்.

 இதுக்கு மேல சொல்ல வேண்டுமா பி எஸ் ராமன் அவருடைய சகோதரர் யார் என்று தெரியுமா? அவர் வேறு யாரும் கிடையாது நம் காமெடி நடிகர் மோகன் தான் இவருடைய மகள் வித்யுலேகா ராமனும் தற்போது சினிமாவில் காமெடி நடிகையாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஒன்பதாவது ஆக நடிகர் துக்கர் சல்மானை கூறலாம். இவருடைய மனைவி அமல் சோபியா இவர் கேரளாவில் ஒரு மிகப்பெரிய தொழில் அதிபர் குடும்பத்தை சேர்ந்தவர். பணக்கார குடும்பத்தில் பிறந்த அமல் சோபியா பிறவியிலேயே கோடீஸ்வரர் என்றாலும் தற்போது தனியாக இன்டீரியர் டிசைனிங் கம்பெனியை நிர்வகித்து வருகிறார். 

கடைசியாக நாம் பார்க்க இருக்கும் பத்தாவது நடிகர் கார்த்தி இவர் திருமணம் செய்து கொண்ட ரஞ்சனி ஒரு மருத்துவர் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் ஈரோட்டில் ஒரு மிகப்பெரிய தொழில் அதிபராக சின்னச்சாமியின் மகள் தான். இவர் கோடிக்கணக்கான சொத்துக்கு அதிபதியாக இருக்கும் சின்னச்சாமியின் மகளை திருமணம் செய்து கொண்ட நடிகர் கார்த்தி தற்போது இரண்டு குழந்தைகளுக்கு அப்பா ஆகிவிட்டார். 

Summary in English: When it comes to the glitzy world of Tamil cinema, love stories often grab headlines just as much as the movies themselves. One interesting trend we’ve noticed is the number of Tamil actors who have tied the knot with wealthy women. It’s a mix of glamour and fortune that makes for some fascinating tales!

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.