தமிழ் திரை உலகில் நடித்த நடிகையான நடிகை ரோகினி தன் கணவர் ரகுவரனை எதனால் விவாகரத்து செய்தேன் என்பதற்கான காரணத்தை சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அது குறித்து விரிவான விஷயங்களை இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
நடிகை ரோகினி பேட்டி ஒன்றில் தனது மாமியார் வீட்டில் தனக்கு நேர்ந்த கொடுமைகள் காரணமாகவே ரகுவரனை விவாகரத்து செய்தேன் என்று கூறிய விஷயம் தற்போது ரசிகர்களின் மத்தியில் ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது.
எப்படிப்பட்ட பெண் என்றாலும் அவள் தன்னுடைய மாமியார் வீட்டில் என்னென்ன கொடுமைகளை அனுபவிக்க கூடாதோ, அத்தனை கொடுமையும் தான் அனுபவித்ததாக சொல்லி இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் அந்த பேட்டியில் அதை வெளியே சொல்ல கூடிய நிலையில் தான் இல்லை என்றும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இழைக்கப்படக்கூடிய அநீதியை வெளியே பேசுவதற்கு ஒரு தைரியம் வேண்டும். அந்த தைரியம் எனக்கு அப்போது இல்லை இப்போதுதான் வந்துள்ளது என்பதை பதிவு செய்தார்.
அதுமட்டுமல்லாமல் ரகுவரனின் வீட்டில் தனக்கு ஏற்பட்ட இது போன்ற விஷயங்கள் தான் விவாகரத்துக்கு முக்கிய காரணம் என்பதை சுட்டிக்காட்டி இருப்பதோடு தன் கருத்தை ஆழமாகவும் பதிவு செய்து ரசிகர்களின் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அந்த வகையில் தொடர்ந்து பேசும்போது ரகுவரனை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஏழு ஆண்டுகளில் அவரை பிரிய முடிவு செய்த போது மனம் சற்று வேதனையாக தான் இருந்தது. அது ஒரு கடினமான விஷயமாகவும் தனக்கு தோன்றியது.
எனினும் தான் விவாகரத்து செய்த காரணத்தை தன்னுடைய மகன் ரிஷிக்கு தெளிவாக கூறிவிட்டதை அடுத்து என் மகனின் மனது குழப்பம் அடையாமல் எதிர்காலத்தை பாதிக்காமல் இருக்கும் என்பதை நான் உறுதியாக நம்பினேன்.
எனவேதான் எனது விவாகரத்துக்கான காரணத்தை மகனிடம் கூறிவிட்டால் வேறு யாரிடமும் நான் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணர்ந்து அதற்கு ஏற்றவாறு செயல்பட்டேன்.
தற்போது ரகுவரன் இல்லாமல் இருப்பதால் அவர் மீது எந்த புகாரும் நான் சொல்ல விரும்பவில்லை, அவர் இல்லாத போது அவர் பற்றி பேசுவது அவரது புகழுக்கு களங்கம் ஏற்படுத்துவது எனக்கு துளி கூட விருப்பம் இல்லை என்று ரோகினி கூறி இருக்கிறார்.
மேலும் மாமியார் வீட்டுக் கொடுமைகள் விவாகரத்துக்கு முக்கிய காரணம் என்று ரோகினி கூறி இருப்பது மகனின் நலன் கருதி தான் விவாகரத்து செய்ததாகவும் அவர் இறந்ததை அடுத்து அவர் மீது எதிர்மறை கருத்துக்களை சுமத்தவில்லை என்று சொன்னதும் அவரது பக்குவத்தையும் மனவலிமையையும் எடுத்துக்காட்டுகிறது.
அதுமட்டுமல்லாமல் எதையும் முதிர்ச்சியோடு கையாளும் திறனை பெற்றிருக்கக் கூடிய அவர் இனி மறைந்த ரகுவரனை பற்றி எதிர்மறையாக பேச வேண்டாம் என்று சொல்லி இருப்பது அவரது பெருந்தன்மையை உலகித்து வெளிச்சம் போட்டு காட்டி விட்டது.
எனவே ரோகிணியின் இந்த பேட்டி விவாகரத்து போன்ற தனிப்பட்ட விஷயங்களை பொதுவெளியில் பேசும் போது எப்படி கையாள வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணமாக மாறிவிட்டது.
Summary in English: When it comes to the topic of Raguvaran and Rohini’s divorce, there’s quite a bit to unpack. Fans of the couple often wonder what led to their split, given their public personas and the love they once shared. While there might be various speculations floating around, it’s essential to remember that relationships can be complex.