Wednesday , 22 January 2025

இணையத்தில் வெளிவந்த விடாமுயற்சி ட்ரெய்லர் தீயாய் பரவும் வீடியோ..!

தல அஜித் குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக்கி வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் ட்ரெய்லர் 16 தேதி மாலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இணையத்தில் கசிந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள் அது குறித்த பதிவு. 

சமூக வலைத்தளங்களில் சில சமயங்களில் புதிய திரைப்படங்களின் வீடியோக்கள் கசிவதை வழக்கமாக பார்த்து இருக்கலாம். அந்த வகையில் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் சில காட்சிகள் கசிந்துள்ளது. 

இந்தத் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான ட்ரெய்லர் வெளிவரும் முன்பே சமூக வலைத்தளத்தில் இதன் ட்ரெய்லர் கசிந்ததாக தகவல்கள் வெளிவந்தது. இது பட குழுவினருக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருந்த இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் கசிந்ததை அடுத்து ரசிகர்கள் படக்குழுவினருக்கு ஆதரவாக தொடர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருவதோடு அதிகாரப்பூர்வ ட்ரைலருக்காக காத்திருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். 

இதனைத் தொடர்ந்து இணையத்தில் கசிந்த அந்த ட்ரெய்லர் குறித்து எந்த கருத்தையும் பதிவு செய்யாமல் படக்குழுவினர் இருப்பதோடு கசிந்த வீடியோக்களை நீக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. 

உங்களுக்கு விடாமுயற்சி திரைப்படம் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பின் தவிர்க்க முடியாத காரணத்தால் இந்த படம் வெளியிடுவது தள்ளி வைக்கப்பட்டது. எனினும் படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 

எனவே ட்ரெய்லர் கசிந்தது ஒருபுறம் இருந்தாலும் அதிகாரப்பூர்வ ட்ரைலர் மற்றும் திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருப்பதால் வடக்குழுவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

Summary in English: So, it looks like the trailer for “Vidaamuyarchi” has leaked on the internet, and fans are buzzing with excitement! If you haven’t seen it yet, you’re in for a treat. The visuals are stunning, and the storyline seems super intriguing. It’s always a thrill when something highly anticipated makes its way online before the official release. trailer leaked

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.