Wednesday , 22 January 2025

காதலை சொன்ன அடுத்த நொடி டிடியை அழைக்க தூக்கி ரொமான்ஸ்..! ட்ரெண்டிங்கான காதலனோடு இருக்கும் வீடியோ..!

தொகுப்பாளினி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பலரையும் கவர்ந்த தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி தன் ஆண் நண்பரோடு எடுத்துக் கொண்ட வீடியோ தற்போது ட்ரெண்டிங் ஆகி உள்ளது அது குறித்து பார்க்கலாம். 

பிரபல தொகுப்பானியான திவ்யதர்ஷினி தன் ஆண் நண்பரோடு எடுத்துக்கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இவர் சின்னத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பிரபலமானவர். 

மேலும் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சின்னத் திரையில் தொகுப்பாளினியாக பயணித்துக் கொண்டிருக்கும் இவர் குழந்தை நட்சத்திரமாக இருந்தவர். 

ஆரம்பத்தில் பொழுது போக்காக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்த இவருக்கு இதுவே நிரந்தர பணியாக மாறிவிட்டதை அடுத்து ரசிகர்கள் பலர் மத்தியிலும் இதன் மூலம் நல்ல ரீச் ஆனார். 

மேலும் தன்னுடைய கலகலப்பான பேச்சாளும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கூடிய சாதுரிய தன்மையாலும் திவ்யதர்ஷினி பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதை கவர்ந்தார். 

எனினும் இவரது தனிப்பட்ட வாழ்க்கை அந்த அளவுக்கு சுவாரசியமாக இருக்காது. தனது நீண்ட நாள் நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர் எதிர்பார்த்தபடி வாழ்க்கை அமையாததால் அவரை விட்டு பிரிந்து விட்டார். 

இதைத் தொடர்ந்து இரண்டாவது திருமணம் செய்து கொள்வதாக பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளிவந்த போதும் அது குறித்து இதுவரை எந்தவிதமான விஷயத்தையும் இவர் பகிர்ந்து கொண்டது கிடையாது. 

இந்நிலையில் திவ்யதர்ஷினி தற்போது அதிகாரப்பூர்வமாக தன்னுடைய காதலனை அறிமுகப்படுத்தி இருக்கிறார் அந்த வீடியோ காட்சிகள் தான் இணையத்தில் தட்டிக்காக மாறி உள்ளது. 

நீங்களும் இந்த வீடியோவை பார்க்க வேண்டும் என்றால் கீழே இருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்தால் போதுமானது. 

Summary in English: In a delightful turn of events, the beloved TV anchor Divya Dharshini has officially announced her love, and fans couldn’t be happier! After keeping her personal life under wraps for so long, she finally decided to share this exciting news with her followers. Social media is buzzing with joy as fans flood her posts with heart emojis and congratulatory messages.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.