Wednesday , 22 January 2025

2024-ல் திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் யார் யார் பார்க்கலாமா?

கல்யாணம் தான் கட்டிக்கிட்டு வாழ்ந்து பார்க்கலாமா என்று சொல்லக்கூடிய வகையில் இந்த 2024 திருமணம் செய்து கொண்ட பிரபல சீரியல் நடிகைகள் குறித்து இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம். 

அந்த வகையில் ஸ்வாசிகா பிரேம் ஜேக்கப் நீதான் காதல் என்ற தொடர் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவராக திகழ்ந்த நடிகர் பிரேம் ஜேக்கப் மலையாள சீரியல் நடிகை ஆன ஸ்வாசிகாவை ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டார். 

இவரை அடுத்து ஸ்ரீ கோபிகா வருண் தேவ், சன் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர். இந்த ஸ்ரீ கோபிகா இவர் தனது காதலன் வருண் தேவ்வை கடந்த ஆகஸ்ட் மாதம் குருவாயூரில் திருமணம் செய்து கொண்டார். 

ஸ்ரித்திகா ஆரியன் கடந்த ஜூன் மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வர சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

தர்ஷனா அசோகன் அபிஷேக் இந்த ஜோடிகள் கனா சீரியல் சீரியல் மூலம் பிரபலமானவர்கள். கடந்த ஏப்ரல் மாதம் அபிஷேக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

நிவேதிதா சுரேந்திரா திருமகள் சீரியலில் நடித்த நிவேதிதா தனது சக நடிகரான சுரேந்திராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அண்மையில் இவர்களது திருமணம் பிப்ரவரி மாதம் நடந்தது. 

Summary in English: 2024 has been quite the year for love in the world of TV celebrities! It seems like every week, there’s a new couple tying the knot and making headlines. From reality stars to beloved sitcom actors, these famous faces are trading vows and sharing their special moments with fans.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.