சமீப காலமாக திரை உலகிலும் பெண் இயக்குனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது அந்த வரிசையில் தற்போது லவ்வர் பந்து திரைப்படத்தில் நடித்த நடிகை சஞ்சனா இயக்குனராக மாறவிருக்கும் விஷயம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கடந்தாண்டு லோ பட்ஜெட் திரைப்படமாக தமிழ் திரை உலகுக்கு புதிதாக வெளிவந்த திரைப்படமான லப்பர் பந்து திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாணத்துக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை சஞ்சனா.
சிறிய பட்ஜெட் படம் என்றாலும் படம் தரமாக இருந்ததை அடுத்து பலராலும் பாராட்டப்பட்ட இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சை முத்து இயக்கி இருந்தது நல்ல வரவைப்பை பெற்றது.
இந்தப் படத்தில் நடித்த நடிகை சஞ்சனா 2022-ல் வெளியான வதந்தி என்ற வெப் தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார் எதனை அடுத்து லப்பர் பந்து திரைப்படம் இவருக்கு நல்ல ரீட்சை கொடுத்துள்ளது.
இந்தப் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் பிரபலமான நபராக மாறி இருக்கும் இவர் இயக்குனராக மாறவிருக்கக் கூடிய விஷயங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அதுவும் இவர் விரைவில் இயக்க இருக்கக்கூடிய படத்தில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழும் கவின் ஹீரோவாக நடித்த இருப்பதாக பேச்சுக்கள் கசிந்துள்ளது.
அத்தோடு முன்னணி இயக்குனரான மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக்கலை திரைப்படத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார் சஞ்சனா என்பது பலருக்கும் தெரியாது.
இதனை அடுத்து இவர் இயக்க இருக்கும் முதல் படம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை அடுத்து ரசிகர்கள் இந்த விஷயத்தை கேள்விப்பட்டு ஆச்சரியம் அடைந்திருப்பதோடு இந்த விஷயத்தை இணையம் முழுவதும் வேகமாக பரவி வர காரணமாக அமைந்துவிட்டார்கள்.
Summary in English: Hey everyone! So, have you heard the buzz? Ubber Pandhu Sanjana is stepping behind the camera to direct her very own movie! How exciting is that? Known for her vibrant storytelling and unique perspective, it’s going to be interesting to see how she brings her vision to life on the big screen.