சின்னத்திரையின் நயன்தாரா என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட வாணி போஜன் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர். அவரது இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது குறித்து இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம்.
நடிகை ரம்யா பாண்டியன் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் மொட்டை மாடியில் எடுத்து வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து பேமஸ் ஆனவர்.
அதில் குறிப்பாக இவர் இடுப்பு மடிப்பை வெளிப்படுத்தும் விதமாக போட்டோக்களை வெளியிட்டு இணையத்தில் ரகளை செய்து விடுவார்.
அந்த வகையில் தற்போது ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருக்கும் வாணி போஜன் அவருக்கு போட்டியாக தன் இடுப்பழகை வெளிப்படுத்தி கூடிய வகையில் இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்திருக்கிறார்.
தெய்வமகள் சீரியலின் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்த இவர் திரைப்பட வாய்ப்புகள் கிடைத்ததை அடுத்து சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்தார்.
இதனை அடுத்து ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் திருப்பக்கூடிய இவர் தற்போது நடிகை ரம்யா பாண்டியன் இயற்கை மத்தியில் வெளிச்சத்தில் எடுக்கும் புகைப்படங்களை போல தான் போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த புகைப்படத்தில் லோ ஹிப் அப்படியே தெரியக்கூடிய வகையில் ட்ரெடிஷனல் புடவையில் காட்சி அளித்திருப்பது ரசிகர்களின் மத்தியில் சலனத்தை ஏற்படுத்தி உள்ளது.
எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளதோடு ரம்யா பாண்டியனுக்கு மட்டும்தான் இடுப்பு மடிப்பு இருக்கா? எனக்கும் இருக்கு என்று பதிலளிக்க கூடிய வகையில் இவரது புகைப்படத்தின் தரம் அமைந்துவிட்டது.
மேலும் வாணி போஜனையின் புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு இது போன்ற சமயத்தில் இந்த மாதிரி புகைப்படம் தேவையா? என்ற கேள்வியும் கேட்கக்கூடிய அளவு உள்ளது.
எது எப்படியோ வாணி போஜனில் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் இருக்கும் இணையதளவாசிகளின் கவனத்தை ஈர்த்து இருப்பதோடு ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்று சொன்னால் மிகை ஆகாது.
Summary in English: When it comes to fashion, few things are as timeless and elegant as a black saree. And if you’re looking for a stunning twist on this classic piece, the fluted panel design is where it’s at! Picture this: Vani Bhojan rocking a gorgeous black saree with fluted panels that add just the right amount of flair and movement.