வரலட்சுமி நடித்த இரண்டாவது திரைப்படமான மதகஜராஜா திரைப்படத்தில் அதிகளவு கவர்ச்சியை காட்டி நடித்திருப்பார். அதே வேளையில் அது குறித்து அவர் சில கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார். அது பற்றி விரிவாக இனி பார்க்கலாம்.
15 ஆண்டுகளுக்குப் பின்பு சுந்தர் சி யின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் மதகஜராஜா திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக வரலட்சுமி ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் அவரது தோற்றம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இதற்கு பதில் அளிக்கும் விதமாக வரலட்சுமி சரத்குமார் அளித்த பேட்டியில் சினிமா என்றாலே கவர்ச்சியின் ஓர் அங்கம் என்று சொல்லி இருக்கிறார்.
மேலும் ஹீரோயினி என்றாலே கவர்ச்சியை காட்டுவதற்கு தான் என்ற கருத்து நிலவுவதை அடுத்து குடும்ப பங்கான கேரக்டர்களில் நடித்தாலும் பாடல் காட்சிகளில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டுதான் ஆட வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும் சில நடிகைகள் கூட பாடல் காட்சிகளில் புர்கா அணிந்து கொண்டு ஆடுகிறார்கள் ஹீரோயினி என்றால் கவர்ச்சி என்பது தவிர்க்க முடியாத ஒன்று என்று அதிரடியாக பேசிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அத்தோடு இந்த கருத்துக்கள் திரைப்படத் துறையில் ஹீரோயின்களின் பங்கு மற்றும் கவர்ச்சியின் முக்கியத்துவத்தை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில் கவர்ச்சி அவசியம் கவர்ச்சி சினிமாவின் அங்கம் என்பதை பலரும் ஒப்புக்கொண்டு விட்டார்கள்.
சில திரைப்படங்கள் பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டு இருந்தாலும் கவர்ச்சி என்பது பார்வையாளர்களை ஈர்க்கக்கூடிய ஒரு யுத்தி என்பதையும் நாம் உணர வேண்டும்.
ஹீரோயினிகள் பெரும்பாலும் கவர்ச்சியாகவும் அழகாகவும் காட்சிப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிக அளவு உள்ளது.
இது திரைப்படத்துறையில் ஹீரோயின்களின் பங்கை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் கொண்டு சேர்க்கிறது என்ற விமர்சனங்களும் ஏற்படுகிறது.
காலப்போக்கில் திரைப்படங்களின் கதைக்களம் கதாபாத்திரங்களின் மாற்றத்திற்கு ஏற்ப நிகழ்த்தி வருவதால் கவர்ச்சி என்பது எக்காலத்திலும் ஒரு முக்கிய அம்சமாகவே பார்க்கப்படும்.
Summary in English: Varalakshmi Sarathkumar is a name that’s become synonymous with glam in the cinema world. Known for her stunning looks and captivating performances, she brings a unique flair to every role she takes on. Whether it’s a traditional saree or a modern outfit, Varalakshmi knows how to rock any style, making her a fashion icon for many fans.