பிரபல திரைப்பட நடிகையாக திகழும் வர்ஷா பொல்லாமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் சுனாமியை ஏற்படுத்தி உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாகவே திரைப்படங்களில் நடிக்கின்ற நடிகைகள் இணையதள பக்கங்களில் ஆக்டிவாக இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அந்த வகையில் தற்போது வர்ஷா பொல்லாமா வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களை கட்டி போட்டு விட்டது.
இவரைப் பொறுத்தவரை பிகில் திரைப்படத்தில் அம்மாஞ்சியான கதாபாத்திரத்தில் நடித்ததை அடுத்து பலரும் இவர் நடிப்பை பாராட்டியதோடு வாயடைத்து போனார்கள்.
இதுவரை ஹோம்லியான லுக்கில் காட்சி அளித்து திரைப்படங்களில் நடித்த இவர் அம்மு என்ற கதாபாத்திரத்தை பிகில் படத்தில் அசாத்தியமாக செய்து தனது ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டார்.
இந்நிலையில் திடீரென்று கவர்ச்சி ரூட்டுக்கு மாறி இருக்கும் இவரது மாற்றம் குறித்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டதோடு அதிர்ச்சியும் அடைந்திருப்பது உங்களுக்கு தெரியாது.
இது அடுத்து இணையத்தில் படு வேகமாக பரவி வரும் இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலர் கலவை ரீதியான விமர்சனங்களை வைத்திருப்பதோடு அவரது அழகை புகழ்ந்து இருக்கிறார்கள்.
அந்த வகையில் தொடை விலகி ரம்பாவை ஓரம் பெற்ற கூடிய அளவு இவர் தொடை அழகு உள்ளதாக கமெண்ட் செய்து வரும் ரசிகர்கள் அட பிகில் படத்தில் அம்மாஞ்சியாக நடித்த நடிகை வர்ஷாவா? இது என்று ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள்.
இது இணையத்தில் தற்போது ட்ரெண்டிங் ஆன புகைப்படங்களில் ஒன்றாக மாறியிருக்கும் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாகவும் மாறிவிட்டது.
இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடித்ததோடு 2015 ஆம் ஆண்டு வெளி வந்த சதுரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.
இதை அடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் வந்து சேர வெற்றிவேல், 96, சீமத்துரை போன்ற படங்களில் நடித்த இவருக்கு 96 படம் ஒரு திருப்புமுனையாய் மாறியது.
தற்போது திரை உலகில் ஏற்பட்டிருக்கும் போட்டிகளில் இருந்து தன்னை தனித்துவமாக காட்டத்தான் வர்ஷா பொல்லாமா இந்த கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளை பெற காத்திருக்கிறார் என்று பலரும் பல்வேறு வகைகளில் பேசி வருகிறார்கள்.
Summary in English: If you haven’t checked out the Varsha Bollamma Show in Shorts yet, you’re seriously missing out! This fun and quirky series is all about bringing a fresh perspective to everyday topics, and Varsha’s charm makes it even more enjoyable. Each episode is packed with quick snippets of humor, relatable stories, and a dash of her unique personality that keeps you coming back for more.